தங்களின் பரப்புரையை தடுக்கும் வகையில் தொடர் கைது நடவடிக்கைகள் நமக்கான வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றப் போகிறது என்பது நிச்சயம்.
வெற்றிடம் என்ற கூக்குரலுக்கு முடிவுரையை எழுதி விட்டீர்கள்.
வாழ்க, வளர்க தங்களின் புகழ்,
நட்புடன்,
அ. வெற்றியழகன்.
@arivalayam@mkstalin
முத்தமிழ் அறிஞர் #கலைஞர் ஐயா அவர்களே!
உங்களைப்பற்றி எழுதுவதற்கு நிறைய உண்டு,
எழுதிக்கொண்டே போகலாம்...
உங்கள் சாதனைகளை சொல்லி மாளாது!
ஆனால், இந்நாளில் எனக்கு மிச்சமிருப்பது நீங்கள் இல்லை என்ற வேதனை மட்டுமே....
தமிழில் வாழ்கின்றீர்கள், தமிழரில் வாழ்கின்றீர்கள்...
உங்கள் துணை எங்கள் குடும்பத்திற்க்கு ஈடு இணையற்றது. என் தந்தையும் (திரு. அன்புசெல்வன்) உங்களது சகோதரரும், தங்களது துணையை, ஆதரவை பகிர்ந்ததை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணினேன் ! அவ்வாறே…..
(2/3)
வணக்கம்! பேராசிரியரின் நலன் விரும்பிகளுக்கு, பேரன் வெற்றியழகனின் மடல்!
நம் இனமான பெருந்தகை நலன் காண்பார் ! வென்று வருவார் !
இத்தருணத்தில் முதற்க்கண் திமுக வின் “தலைவர் தளபதி” எனது சித்தப்பா @mkstalin அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. (1/3)