#Raayan - Dhanush fans, are you ready for the celebration?
Here is the Massive Giveaway tweet for #D50 🎉🥳
Worth Rs.250 voucher, Exclusive to our followers!
Follow us, Like/RT & comment #Raayan#StarSouth to this tweet.
Winners will be announced tomorrow 🏆
@Ayyappan_1504 1. The Reason to watch cobra in theatre is to watch chiyaan vikram and irfan pathan face off
2. My favorite film of chiyaan vikram was Dhool
3. Demonte colony and Imaikka nodigal #CobraTicketContest
விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்;
அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருள் அது சேரின்
பிரியா அறிவு அறிவார் உளம் பேணும்
நெறியாய சித்தம் நினைத்து இருந்தாளே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்
திருக்கடையூர் காலசம்ஹாரமூர்த்தி தரிசனத்துடன் சிவ காலை வணக்கம்
விளக்கம்;
தத்துவ நாயகி சீவனின் மீது தன் அருள் மிகுந்தால் மூலாதாரத்தில் இருந்து தானே மேலே எழுவாள்.
மதி மண்டலத்தில் ஒளி வீசச் செய்வாள்.
வான மண்டலத்தை நன்கு புலப்படச் செய்வாள்.
👇👇👇👇
மதி மண்டலம் அமையும்;
தானே எழுந்த இத்தத்துவ நாயகி
வான்நேர் எழுந்து, மதியை விளக்கினள்,
தேன்நேர் எழுகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடம் உடை மன்று அறியீரே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்
எம்பெருமானின் ஆர்த்தி தரிசனத்துடன் சொந்தங்களுக்கு சிவ காலை வணக்கங்கள் 🙏🙏
22/07/22
A Day to Remember ❤️
Met my Man, Guru, Positivity Spreader, Only & Only #Thalaivar@rajinikanth 🥹😍
This is the 1st time met him very closely
keenly watching him more thn 30min & felt the positive vibe ❤️
U made my day, Luv u Thalaiva 🥹❤️
Thnks da @itsme_munch 🫂
வினைகளைக் கடிந்து களைவாள்;
ஆவின் கிழத்தி நல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி, நலம் புகழ்ந்து ஏத்திடும்,
தேவின் கிழத்தி, திரு ஆம் சிவ மங்கை,
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்
கபாலி தரிசனத்துடன் சொந்தங்களுக்கு சிவ காலை வணக்கங்கள் 🙏🙏
என்னுடைய குருநாதர் தலைவர் ரஜினிகாந்த், தலைவரின் சொற்களே எனக்கு வேதம்,
என் தலைவர் வழியில் பயணிப்பதே என்னுடைய பாக்கியம். குருபூர்ணிமா நாளில், எனக்கு அனைத்துமாக உள்ள என் குருநாதரை போற்றி மகிழ்கிறேன்.🙇♂️🙏
#குருநாதர்@rajinikanth | #HappyGuruPurnima |