@PttvNewsX இனி வாயு கசியாது.!!
எப்படி..?
அண்ணா மாறு வேசத்துல போய் அதை தடுக்க தன்னுடைய வாய் திறந்து...
ஏய் அம்மோனியா, நான் அடிச்சா நிம்மோனியானு பேசுவார்.
2025 UPSC தேர்வில், EWS பிரிவில் 104 உயர்சாதியினர் தேர்ச்சி
67 பேர், ஆண்டுக்கு ரூ.2,50,000 வசூலிக்கும் மையங்களில் பயின்றவர்கள்
28 பேரின் பெற்றோர், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களாக உள்ளனர்
10 பேரின் பெற்றோர், பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் பணிபுரிகின்றனர்
@polimernews அதெல்லாம் இருக்கட்டும்....
29 எம்ஆர்ஐ மிசின் வாங்க, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் கமிசன் வாங்குனீங்களாமே..!!
அது பனையூர் போச்சா?
பட்டினம்பாக்கம் போச்சா.? ப்ரோ
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா தான் 66 கோடி ஊழல் வழக்கில் சிக்கி ஊதுப்பத்தி உருட்டினார்.
அதே தான் நடிகர் விஜய்க்கும் நடக்க போகிறது.
போன மாதம் டாஸ்மாக் லாபிகள் மூலம் 2000 கோடிகள், இந்த பணத்தை அவர் சம்பாதிக்க 10 வருடம் சினிமாவில் உழைக்கனும்.
கேரியர் உச்சம் வயசாசிகிடும்.
இதெல்லாம் இப்ப பேசுறியே, அப்ப பணத்தை வாங்கிட்டு ஓவரா புரோக்கர் வேலை செஞ்சியே..அதை தான்யா எங்களால மறைக்க முடியல.
அரசியல்வாதிகள் கூட பரவாயில்லை, உன்னை மாதிரி ஆட்கள் சமூகத்தில் விசம்.
Ever since Jayalalitha died, ADMK and DMK had always been in cahoots.
This started from 2019 General Elections. The deal between EPS and DMK was, I won’t focus on Lok Sabha. You don’t focus on by-elections for 22 assembly seats. It was a win-win for both. Literally.
The Secret alliance between @EPSTamilNadu and @mkstalin continues till date. As part of this alliance only, in 2021 assembly polls, EPS chose to allot Chepauk constituency to PMK to make Udhayanidhi’s victory a cakewalk.
We all have been fooled by a cunning @EPSTamilNadu