@draramadoss மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் திரு மரகதம் குமரவேல் அவர்களுக்கு உண்மையில் அரும்பாடுபட்டு ஜெயிக்க வைத்தோம். பாமக என்ற கட்சியால் மட்டுமே வெற்றி பெற்றார்
கடைசியாக இப்படி பன்னிட்டாங்க
@polimernews இஸ்லாமியர்களே ஒரு நாள் தானே தீபத் தூணில் ஏற்ற போகிறார்கள் ஏற்றிக் கொள்ளட்டும் என்று சொல்லும் போது இரண்டு மதத்தின��ும் சேர விடாமல் பிரச்சினையை பெருதாக்கியது யார்?