மணத்தி என்ற ஊர் திருநெல்வேலி- திருச்செந்தூரில்
இடையில் இருக்கும் ஊர்..
கணேசன் என்ற கபாடி விளையாட்டு வீரரின் வாழ்க்கையை தழுவி,
மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு,
எங்கள் செல்லகுட்டி
@DhruvVikram5
உடன்.
மண்ணின்
மணம்
மூலைமுடுக்கெல்லாம்,
பரவட்டும்
வாழ்த்துக்கள்
எங்கள் மாமன்னனே.!
இந்த மண்ணை எங்கு தோண்டினாலும் பள்ளு,பண்டு,குடும்பர்,குடுமி, மடைகுடும்பன்,மள்ளர், என���று தான் கிடைக்கிறது.கல்வெட்டு கோவில் நண்கொடையில் எழுதுவதும், பேப்பரில் குறிப்பதும் இல்லை,மண் பேசும் நம்மை ஆண்டது யார்?நம்மை வீழ்த்தியது யார்?நமக்கெதிராக நின்றவர்கள் யார்? 🙏🕉️🙏
#பாண்டியர்_பள்ளரே
படித்தவர்கள் எல்லோரும் #மள்ளர்களின் வரலாற்றை அறிவார்கள்.
வரலாற்றை வரலாறாக பார்க்க வேண்டும், வஞ்சகத்���ுடன் பார்த்தால் உண்மை தெரியாது !!
கேட்டுகோங்க மக்கா..
சும்மா காழ்ப்புணர்ச்சியில் கதற வேண்டாம் !!
#மள்ளர்களை பற்றிய தங்களுடைய பதிவுக்கு நன்றி சகோதரி 🙏
@Sumamega
நம்ம வாலாற்றை மற்றவர்கள்
பேசணும்❤️
ஒத்தையிலே கதரக்கூடாது😆
இலக்கண இலக்கிய அறிவு இல்லை😀
கல்வெட்டு அறிவு😀
வேர்ச்சொல் ஆய்வு😀
அறிஞர்களின் கூற்று😀
வேந்தன் பொருள்😆
பாண்டியன் பொருள்😆
சிரிப்பு😆
நாங்க பா..😀😀😀
ஊராட்சி மன்றத்திலே தீர்மானம் போடு
இல்ல
போய் பொழப்ப பாரு😆😆
நிகழ்கால புறநானுற்று வீரரை எங்கள் பாசமிகு அண்ணன் கரிகாலன் வடிவில் பார்கிறோம் .பிராமணர் சமூகத்திற்கு #தேவேந்திரகுலவேளாளர் சமூகம் துணை நிற்கும் திரு கரிகாலன் சிறப்பு பேட்டி முழு வீடியோ காண
👇 https://t.co/Uw00COPhp2
@VIJAYKabilan12@DKV_IT_WING_Ofl
வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ANTI BIKILI