"இந்தியாவில், SIMI (Students Islamic Movement of India) என்ற பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது."🚨
இப்போது, SMI (சமூக நீதி மாணவர் இயக்கம்) என்ற பெயரில், சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக உளவுத்துறையும் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளும் விழிப்புடன் இருந்து, தேவையான சட்டப்பூர்வ கண்காணிப்பை மேற்கொண்டு, தமிழக இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். @CMOTamilnadu@PMOIndia@HMOIndia@NIA_India@AmitShahOffice
மாணவர்களின் நலனை முன்னுரிமைப்படுத்தும் பிரதமர் திரு. @narendramodi அவர்கள், வினாத்தாள் கசிவு வழக்கை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையுடன், முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை முன்னெடுத்து வருகிறார்...!
*தமிழ் தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு இப்போது இந்திக்காரன் பிரச்சாரத்தின் முன்னாடி கை கட்டி நிக்கிரீங்கடா? இப்ப மட்டும் உங்களுக்கு எப்படிடா ஹிந்தி புரியுது? அவர்கள் காஷ்மீருக்கு விடுதலை கேட்கிறார்கள்? இவனுக்குங்களுக்கு மொழி புரியாமல் ஆசாதி ஆசாதிநு கூவுராண்டா*
இந்தியாவுக்கு எதிராக ஒரு உலகளாவிய போர் அறிவிக்கப்பட்டுள்ளது! இது வெறும் ஒரு போராட்டமோ அல்லது தற்செயலான நிகழ்வோ அல்ல; இது ஒரு 'டீப் ஸ்டேட்' (Deep State) எனப்படும் நிழல் அதிகார மையத்தின் ஒரு மிகப்பெரிய திட்டமாகும்!
இதற்குப் பெயர்தான் கம்யூனிசம். காரணம் பொது சொத்துக்களை அடித்து உடைத்து விட்டு அவர்கள் மீது வழக்கு பதிய கூடாது என்றால் அதற்குப் பெயர் தான் கம்யூனிசம். நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்பவர்கள் தான் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். தெரிந்து கொள்ளுங்கள் மக்களே...
சாலையின் நடுவில், சுமார் 100 கரப்பான் பூச்சி கும்பலால் ஒரு RPF வீரர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.
ஜனநாயகத்தால்தான் கரப்பான் பூச்சிகள் தப்பித்திருக்கிறீர்கள். இல்லையென்றால், இது பாஸ்டனில் நடந்திருந்தால், இந்நேரம் நீங்கள் சிறையில் அழுகிக் கொண்டிருப்பீர்கள்.
_கேள்வித்தாள் முறைகேட்டை பேசத்தான் நான் வந்தேன். ஆனால் இங்கு "இந்து, RSS, BJP ஒழிக" கோஷம் போடுகிறார்கள். இது என்னை பயன்படுத்தி என்னை அழிக்கும் கூட்டம்._