1/ The GENIUS Act became US law on July 18, 2025 - the first federal framework for payment stablecoins like @USDC and @tether USDT. By January 2027 at the latest, every issuer plays by one rulebook.
Quick thread on what it actually means for you 🧵
@IndianTechGuide Every state Should split into separate country to have better growth?. Don’t ask stupid questions. It is based on how the government is running.
Many smaller states have low GDP compared to Tamilnadu. Why did not have better growth.
🚨 Researchers have discovered 3000-year-old Tamil-Brahmi inscriptions in Egypt's Valley of the Kings, confirming direct trade links between Tamil traders and the Roman-Egyptian region.
Breaking
🇮🇳 2,000-year-old Tamil-Brahmi inscriptions on the tombs of Egyptian kings as per new findings.
Oldest Languages In The World Still Widely Used
Tamil (5000 years old)
Sanskrit (5000 years old)
Egyptian (5000 years old)
Hebrew (3000 years old)
Greek (2900 years old)
Basque (2200 years old)
Lithuanian
Farsi (2500 years old)
Chinese
Arabic (1500 years old)
Tamilians with self-respect should NOT vote for AIADMK in the 2026 Assembly elections because it has joined an alliance with the BJP, which mocked Tamilians during the 2024 Odisha Assembly elections.
Tamilians should ask the AIADMK whether it disagrees with its own statements.👇🏻
ஆங்கில சேனலில் விவாதிக்கும் போது வடநாட்டான்கள் பாதியிலிருந்து இந்தியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அனைவருக்கும் இந்தி தெரியும் அல்லது தெரியவேண்டுமெனும் இறுமாப்புடன் பதிலளிப்பார்கள். ஆங்கில சேனல்களில் இந்தியில் பேசுமளவுதான் அவர்களது இங்கிதம் இருக்கும். வெளிப்படையாக தமது ஆதிக்க உணர்வை காட்டுவதற்கு வெட்கப்படாதவர்கள்.
இங்குமட்டுமல்ல, யூட்யூப் சேனல்களில் உணவு, கல்வி, அரசியல், பள்ளி பாடங்களுக்கான வீடியோக்கள், உடற்பயிற்சி வீடியோக்கள், சினிமா ஆகியவற்றில் ஆங்கிலத்தில் சேனலை வைத்திருந்தாலும் இடையிடையே'இந்தி'யில் பேசி, இந்தி திணிப்பை இயல்பாக்குவார்கள். அதாவது ஆங்கிலச் சேனல் தான், ஆனால் நடுவே நான் இந்தியில் பேசினாலும் உங்களுக்கு புரியும் அல்லது புரியவேண்டும் எனும் அடிப்படையில் இந்த 'திணிப்பு' மிக இயல்பாக நடக்கும்.
வணிக, கம்பெனி, கார்ப்பரேட் கூட்டங்கள், ஆலோசனைகளிலும் மிக இயல்பாக இந்தியில் பேசி '.இந்தி உங்களுக்கு புரியவேண்டுமே?.. ஏன் புரியவில்லையா.. இது ராஷ்ட்ரபாஷா தானே...' என ஆச்சரியமாகவும், அவமானப்படுத்தும் விதமாகவும் பேசுவது வடநாட்டு படித்தவர்களின் திமிர் பேச்சாக இருக்கும்.
மொபைல் போனில் நமக்கான ஆடியோ செய்திகளை (பேசிக்கொண்டிருக்கிறார், தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார், பிசியாக இருக்கிறார்) என்பதையெல்லாம் இந்தியில் சொல்வார்கள், அதன்பின் தமிழ், ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழ்நாட்டு மொபைலில் எதற்கு இந்தியில் செய்தி சொல்வது? சென்னையில் இருந்து மதுரை-கோவை-திருச்சி-தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தமிழில் அறிவிப்பே இருக்காது. தமிழ்நாட்டிற்குள் செல்லும் விமானத்தில் தமிழில் தற்காப்பு பயிற்சியை சொல்லவில்லையெனில், விபத்தென்றால் செத்துத்தொலை என்கிறது இந்தி- டில்லி கும்பல்.
விளம்பரங்கள் (குறிப்பாக, ரிலையன்ஸ், அம்பானி, குஜராத்தி கும்பல்களின் நிறுவன) இந்தியில் இருக்கும் அல்லது இந்தியை ஆங்கிலத்தில் எழுதி தமிழ்நாட்டில் வெளியிடூவார்கள். ஆங்கிலம் புரிந்தாலும் என்ன இழவு எழுதி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு புரியாது. ஆங்கிலத்தின் வழியே இந்தி பேசுவது, இந்தியின் வழியே தனது ஆதிக்கத்தை திணிப்பது என நம்மை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் இந்த திமிரை அடித்து நொறுக்குவது நமது சுயமரியாதைக்கான எதிர்வினையாக இருக்கும்.
வேறெந்த காலத்தையும் விட, தற்போதுதான் இந்தி திணிப்பு மிக மோசமாக, மிக அராஜகமாக நடக்கிறது.
இந்தி ஒழிக
தமிழ் வாழ்க.
இன்று (24-01-2026) மாலை மறைமலைநகரில் மே17 இயக்கத்தின்
'இந்தி பேரினவாதத்திற்கு எதிரான மொழிப்போர் ஈகியர்' வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக பங்கெடுத்து மரியாதை செய்வோம்.
#மொழிப்போர்
Tantanis world is 😂
Sanskrit has no scripts or words of its own. It borrows words from Persian, Prakrit, Tamil etc
It was formed by Buddhists & Jains
Tamil letters evolved from Chitthira Ezuthu to Vattezhuthu to present form
Tantanins gods are either from Sumerian or Tamil
//The noises of hate just evaporate when his music plays// How true.. ARR music is a genre in itself. He is not just another face of Indian music. Post ARR, the music sounded entirely different just because of him.