சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் ரத்ததான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்
#SuriyaFans#SuriyaBirthday #BloodDonation #SuriyaNarpaniIyakkam #RajivGandhiGovernmentHospital #ThanthiTv
Blockbuster Response for #Karuppu Evening Show at @VettriTheatres!🔥
Just like the FDFS where the entire theatre was shaking with non-stop cheers, whistles, nd thunderous applause — the evening show is exactly the same!
The crowd is going absolutely wild, the energy is electric, nd Karuppu is dominating the screens once again. கரும்பு தோட்டத்துக்குள் யானை புகுந்தது போல திரையரங்கில் பேமிலி ஆடியன்ஸ் நுழைந்து விட்டார்கள். இனி வேட்டை தான்! @Suriya_offl@RJ_Balaji@SaiAbhyankkar@prabhu_sr #KaruppuBlockBuster