@rossy1478178@Seeman4TN நாதக திமுக கூட்டணி வைக்கட்டும் வைக்காம போகட்டும்...
தவெக, திமுக மேல வைச்ச ஊழல் குற்றச்சாட்டுல இது வரைக்கும் எத்தனை திமுக ஆட்கள் கைது?? நடவடிக்கை என்ன?? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது??
நாதக திமுக கூட்டணி வைக்கட்டும் வைக்காம போகட்டும்...
தவெக, திமுக மேல வைச்ச ஊழல் குற்றச்சாட்டுல இது வரைக்கும் எத்தனை திமுக ஆட்கள் கைது?? நடவடிக்கை என்ன?? எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளது??
நாம் தமிழர் கட்சி @Seeman4TN
திமுக வெறுப்பில் தோன்றி
திமுக அணைப்பில் இணைந்தது 🤝
கார்த்திகா கையால் கலைஞரின் பேனா சிலை வச்சா கூட ஆச்சரிய படுவதற்கு ஒன்றும் இல்லை
அதுக்கும் தம்பிகள் 🔥 விடுவாங்க
யார் இனத்துரோகி என்று மக்களுக்கு புரிந்து விட்டது
சீக்கிரம் NTK & DMK கூட்டணி அறிக்கை விடுங்க தனித்தனியா அடிக்க வேணாம் அதுக்குதான்
அதிபர் be like:
இடைத் தேர்தல் செலவுனு உறவுகள் கிட்ட ஒரு வசூல போடுவேன், அந்த இடைத் தேர்தல்ல யார வேட்பாளரா நிருத்தி யாரோட ஓட்ட பிரிக்கனும்னு திமுக அதிமுக கிட்ட இன்னொரு வசூல போடுவேன்.. அந்த வேட்பாளரை உசுப்பேற்றி விட்டு முதலமைச்சர் வரும் வழியை மறைக்க சொல்லுவேன், எப்படியும் ப்ரோடோகால்னு கைது பண்ணுவாங்க, அந்த கைதை கண்டித்து நம் பலத்தைக் காட்ட மாநிலம் தழுவிய அளவில் போராட்டம்னு உறவுகள் கிட்ட இன்னொரு வசூல போடுவேன்..
உங்களுக்கு தான்டா இது தேர்தல்
எனக்கு இது பக்கா வியாபாரம்..
Sun Pictures தயாரித்த Jailer படத்துக்கு 3 மணி நேரத்துல வாழ்த்து மடல் வந்துடுச்சு…
ஆனா, சொந்தக் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு 5 மணி நேரம் கழிச்சுதான் கண்டன அறிக்கை வருது! 😂
அருமைடா அரசியல்! 👌🤣
தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு 360 டிகிரி எதிராக இருக்கும் கட்சிகள் கூட இந்த சட்டவிரோத கைதை கண்டித்துவிட்டது ஆனால் முற்போக்கு பேசிக்கொண்டு ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் என்று காட்டிக்கொண்டு திரியும் @tncpim மார்க்சிஸ்ட் கட்சி இந்த நொடி வரை நாம் தமிழர் கட்சி மீதான அடக்குமுறையை கண்டிக்கவில்லை.
தமிழ் மண்ணின் மோசமான தமிழர் விரோத கட்சி மார்க்சிஸ்ட் தான் அதை இம்மண்ணில் இருந்து அகற்றவேண்டும் என நான் முன்பு எழுதிய பொழுது நண்பர்கள் சிலர் என்னை கடிந்து கொண்டனர். அவர்களுக்கு நான் சொன்னதின் அர்த்தம் இப்பொழுது புரிந்திருக்கும்.
சீமான் எங்க போனார் ?
கட்சி முக்கிய நிர்வாகிகள் Arrest ஆன Time கூட யாரும் வரல
சீமான் திரை கவர்ச்சி Look யாரும் பார்க்க கூடாது என்று வீட்டில் பதுங்கி இருக்காரா?
பதில் சொல்லுங்க நண்பர்களே 👇
@Seeman4TN
இந்த நிலைமைக்குலாம் யார் காரணம் ....
அரசியல் அநாகரிகங்களை மக்கள் புறக்கணிப்பது ஒன்றும் தவறில்லையே...
வழிமாறிப்போன ஆட்டு மந்தைகள் என்றும் வீடு சேராது.... ✨✨
தவெகவினர் பாலியல் புகார் சாதனை பட்டியல்
• சசிகுமார் (அரக்கோணம்): பெண் உறுப்பினருக்குக் கட்சிப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த புகார்.
• பாலமுருகன் (ஸ்ரீவைகுண்டம்): வேலை தேடி வந்த பெண்ணுக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு.
• ரமேஷ் (குளித்தலை): திருமணமான பெண்ணைப் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, கடத்த முயன்ற குற்றச்சாட்டு.
• தினேஷ் (காசிமேடு): 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த போக்சோ புகார்.
• ஆர். பிரகாசம் (பூந்தமல்லி): சங்கீதா என்ற பெண் அளித்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு.