ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அ��்படி என்றா��் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)
POCSO - Sexual atrocities against 5 young girls in a single day in tamilnadu.
1. Gummidipoondi: 3-year-old child sexually assaulted and murdered - one person arrested.
2. Thiruvallur: 7-year-old girl sexually assaulted - one person arrested.
3. Chennai: 12-year-old girl sexually harassed - one person arrested.
4. Tambaram: 10-year-old girl sexually assaulted - one person arrested.
5. Poonamallee: 7-year-old girl sexually assaulted - one person arrested.
@AravindRajaOff நானும் இதுவரை மின்சாரக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்தி வந்தேன், ஆனால் இந்த அறிவிப்பு எதிர்காலத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
🔴அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் தவெகவினர் அரட்டை!
🟥திருச்செங்கோடு தேரோட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தவெக அமைச்சர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில், அவர்களுடன் வந்த 30-க்கும் மேற்பட்ட கட்சியினர் அதிதீவிர சிகிச்சை வழங்கப்படும் ரெட் ச��ன் பகுதிக்குள் நுழைந்து நீண்ட நேரம் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டும், செல்போனில் உரையாடிக்கொண்டும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
#Tiruchegode #TVKArunRaj #SalemGH #TVKAtrocities #SPARK
சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து நேற்று இரவு தொலைபேசி அழைப்பு வந்தது.. இன்று விசாரனைக்கு வருமாறு கூறினர். காரணம் என்ன! என்ன புகார் என்பதை காவலர்கள் தெளிவாக கூற வில்லை.. தாரளமாக வருகிறேன் ஆனால் என்ன காரணம் என தெளிவாக காவல்துறை கூறவேண்டும்.
சில நாட்கள் ���ுன் பத்திரிக்கையாளர் ஒருவரை தனியாக அழைத்து சென்று காவல்துறை தவெகவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக செய்தி. அப்படி எதுவும் என்னிடம் முயற்சி காவல்துறை எடுக்க வேண்டாம் என சொல்லி கொள்கிறேன்.. ஏன் என்றால் அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை.. உங்களால் என்ன முடியுமோ அதனை தாரளமாக எடுத்துக் கொள்ளுங்கள்..
கைது நடவடிக்கை அப்படி இப்படி எனில் அதையும் எதிர் கொள்ள தயார்...
(சமீபத்தில் ஒரு பெண் மாண்புமிகு தன் நண்பர்களுடன் தம் தண்ணி அடிச்சு நடத்திய சேட்டைகள் பற்றிய தகவல் எங்கள் ஆய்வின் க��டைத்தது அதை தொட்டு இந்த கால் வருகிறது என்றால் மொத்தமாக அவமானப்பட போவது உங்கள் ஆட்சி தான்.)
இதற்கு தான் டெல்லிக்கு விக் நிபுனர் ஜெகதீஷ் அவஸ்தியை டெல்லிக்கு அழைத்து சென்றிருக்கிறார் விஜய். பிரதமரை சந்திக்க ஆலோசனை குழுவை அமைச்சர்களை அழைத்து செல்லவில்லை ஏன்? விஜய் சினிமா ஹீரோ இமேஜிலிருந்து வெளியே வரவில்லை!
மக்கள் வரி பணம் டோப்பாக்கு அல்ல:
இவர் பெயர் jagadish awasthi. டெல்லி பயணத்தில் விஜய் உடன் பயணித்த 8 நபரில் இவரும் ஒருவர். இவர் விஜய்-க்கு டோப்பா (wig) வைக்கும் specialist..
மக்கள் பணத்தை உங்கள் டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிட முடியாது விஜய்.. அவன் அவன் அடுத்த வேலை சாப்பாட்டிற்கு தன் குழந்தைகள் வாழ்வுக்கு என ஓடி உழைத்து நாளு காசு பார்த்து அதில் கட்டிய வரிப்பணத்தை எடுத்து இந்த டோப்பா வைக்கிறவனுக்கெல்லாம் செலவிடுவது வெக்கக்கேடு..
அரசு இவன் யார்? எதற்காக அழைத்து சென்றீர் கூடவே.. இவனுக்கு செலவிட்ட தொகை என்ன? என்பதை உடனடியாக வெளியிட வேண்டும்.. வெளிப்படை தன்மை என சும்மா பேசினால் போதாது. விஜய் விளக்கம் தேவை..
கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூர கொலை குறித்தும் காவல்துறை அதிகாரிகள் சிரித்தபடி இருந்ததையும் வட இந்தியாவில் உள்ள சின்ன சின்ன ஊடகங்கள் வரை போட்டு கிழி கிழி என்று கிழித்து கொண்டிருக்கிறார்கள்!
அடுத்த ஒரு பெண் குழந்தை கற்பழிப்பு:
திருவண்ணாமலை அருகே 14 வயத�� இஸ்லாமிய பெண் குழந்தை - கடத்தி லாரியில் வைத்து கூட்டு பலாத்காரம் கற்பழிப்பு , தற்போது பெண் குழந்தை உயிருக்கு போராடி வருவதாக தகவல்.
தொடர்ந்து கரண்ட் கட் செய்வது தான் இரவு பெண் குழந்தைகளுக்கு பெரும் பாதுகாப்பின்மையாக உருவெடுத்துள்ளது. குற்றங்கள் தினம் தினம் அதிகரித்துள்ளது.
விஜய் வெளிய வந்து வாயை திறக்கவில்லை அவர் வீட்டை முற்றுகை இடுவது தான் ஒரே வழி.. நல்லா சின்ன பசங்களை ரீல்ஸ் போட்டு பொய் மூலம் ஏமாற்றி திரியலாம்.. மீடியாவை சந்தித்தால் உண்மை உடைய வாய்ப்பிருக்கிறது என தப்பி ஓடுகிறார்.
ஆனால் காவல்துறைக்கு இவர் தானே அமைச்சர்? பதில் சொல்லியே ஆக வேண்டும். கொ��்சம் நஞ்சம் அல்ல கொடூரமாக குற்றங்கள் அதிகரித்துள்ளது.
BREAKING NEWS from HQ🔥
Any house with no power must stand near the EB box and loudly chant:
💥💥Ulla vantha poweru-de… anna yaaru… THALAPATHY!!💥💥 to get power immediately
#WATCH | மதுரையில் மதுபோதையில் பேக்கரிக்குள் புகுந்து தகராறு செய்து கடையை அடித்து நொறுக்கி மிரட்டல் விடுத்த கும்பல். வெளியான சிசிடிவி காட்சி. இது குறித்து கருப்பாயூரணி காவல் நிலையத்தில் பேக்கரி உரிமையாளர் புகார் அளித்துள்ளார்
#madurai#bakery#cctv#News18TamilNadu