Is @Swiggy looting money from our pocket by raising food price themselves? This briyani cost is SS shop is only 280 rupees. In the similar way we can see big differences in the product cost. Government should monitor this. #Swiggy
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
@News18TamilNadu ஸ்ரீரங்கம் கோவிலில் சாமிக்கு அருகே நின்றுகொண்டு ஐயர் பணம் போட்டே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார். போடாதவர்களை தள்ளி விடுகிறார். இதை முதலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சரி செய்ய வேண்டும். @TVKRameshOff@RameshOffcl
@niranjan2428 இடதுசாரிகளும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று சொன்னாரே அதுதான் ஹைலைட். பதவி என வரும் போது கொள்கையானது கொல்லைப்புறத்தில் ஓய்வெடுக்குமாம்.
#ஸ்ரீரங்கம் கோவிலில் சாமிக்கு பக்கத்திலேயே இருக்கும் ஐயர் பணம் போடுமாறு கட்டாயப்படுத்துகிறார். இல்லையேல் தள்ளிவிடுகிறார். காத்திருந்து கடவுளை காணும் போது மோசமான சூழலை அவர் உருவாக்குகிறார். அவருக்கு அறிவுறுத்துங்கள் @RameshOffcl
சவுமியா அன்புமணி அவர்களுக்கு ஏன் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறார்கள், குடும்ப அரசியலாக இருக்கும் என நினைத்திருந்தேன். அவரது சட்டமன்ற செயல்பாடுகள், அவருடைய திறமை, பொறுப்பான செயல்பாடு இவை அவருக்கு சரியான பொறுப்பு வழங்கபட்டிருப்பதை காட்டுகின்றன. @draramadoss@Sowmiyanbumani
45 நாட்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும்.
இந்த ஒரு வாக்குறுதி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்களிடமிருந்து பல கோடி ரூபாயை பறித்துவிட்டது.
In this video I break down the FQL Trading Wallet scam details completely in Tamil.
மகளிர் கட்டணமில்லா பேருந்து விரிவாக்கம் ஒரு சூப்பரான அறிவிப்பு.
பெண்களுக்கு தரமான சுகாதாரமான கழிப்பறை வசதியை இலவசமாக வழங்கும் திட்டத்தையும் முதல்வர் வழங்க வேண்டும்.
@CMOTamilnadu