புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
போதையில கண் தெரியலையா
அது band மூதேவி😂
ஒரு சின்ன sample தான் இது நாங்க ஏன் intellectual னு
ஆராயாம எதையும் பரப்ப மாட்டோம்😂
From the bottom of my heart, போடா தற்குறி
திரிஷா விஜய் கூட இந்த நிகழ்வுக்கு போனது அவங்க ரெண்டு பேர் பர்சனல்.. தனிப்பட்ட முறைல எனக்கு எந்த கமெண்ட்டும் இல்ல. ஆனா அழிச்சது கண்டுபிடிச்சிடுவாங்கன்னு தெரிஞ்சும் எவ்ளோ தைரியமா தெளிவா தன் நாயகனின் ஆதர்ச பிம்பத்துக்கு இது களங்கமா தெரியக்கூடாதுன்னு AI ல அழிச்சு வேற பரப்புறானுங்க.
என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்
அதற்குப் பெயர்
”முடத்தெங்கு”!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!
திட்டங்கள் ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்க..
அரசுத் திட்டங்கள் மட்டும் இல்லாமல் எம்எல்ஏக்களும் தங்களால் முடிந்தவரை தொகுதிக்கு பல நல்லது செஞ்சிருக்காங்க.
#ThankYouDMK
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
சாலை விபத்தில் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் திரு.ஆர்.பி.சௌத்ரி சாரின் திருவுடலுக்கு, சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மாலை வைத்து மரியாதைச் செலுத்தினோம்.
அவரது பிரிவால் வாடும் திரைக்கலைஞர் சகோதரர் ஜீவா உள்ளிட்ட அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தோம்.
திரு.ஆர்.பி.சௌத்ரி அவர்களது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.