@Sureka5670@nasrudeeni86 நீதியை வழங்காமல் நிதி மட்டும் காரணமாயிருந்து நீதியை தவறவிடுகிற நீதிமன்றங்கள் உள்ள சமுதாயத்தில் தக்க தீர்ப்பு வழங்கிய உன் தன்மான எழுச்சிக்கு எனது சிரம் தாழ்ந்த பதிவுகள். இது போல பெண் மானத்திற்கு எதிராக செயல்படுகிற கயவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையட்டும்.