@panjayath0072 @EURONGREYJOY007 The most famous person to visit your profile is K. Annamalai@panjayath0072 @EURONGREYJOY007 The most famous person to visit your profile is K. Annamalai@panjayath0072@EURONGREYJOY007 The most famous person to visit your profile is K. Annamalai.
தமிழக பாஜக பழங்குடி அணியின் மாநில சமூக ஊடக பொறுப்பாளர் ஆகிய நான் அடிப்படை உறுப்பினர் மற்றும் அணைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விடுவித்துக்கொள்கிறேன். இதுவரை எனக்கு வாய்ப்பளித்த அணைத்து காவி சொந்தங்களுக்கும் நன்றி 🙏
ஆமா நாங்க சுயநலவாதி. .
கவர்னர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு வந்து @SuryahSG கு கிடைக்க வேண்டிய வாய்ப்பினை பறித்த நீங்கள்
“கேவலவாதி தானே ” @DrTamilisai4BJP
ஓஹோ !!!! கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஏற்கனவே உழைத்து வைத்திருப்பவர்கள் தொகுதியில் வந்து ஆசுவாசமாக போட்டியிடும் நீங்கள் என்ன வாதி ??? @DrTamilisai4BJP
அண்ணாவை ஓரங்கட்ட 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக பெற்ற வாக்குகள் : 14.6 லட்சம்.
அண்ணா புதிய இயக்கம் ஆரம்பித்த வெறும் 24 மணி நேரத்தில் சேர்ந்த உறுப்பினர்கள் : 13.2 லட்சம் (Online மட்டுமே) 🔥🔥🔥
விரைவில் 1 கோடி.💥💥💥
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
#JUSTNOW | பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்
அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை
யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் பேட்டி
#Annamalai | #BJP | #Politics | #WeTheLeader | #PolimerNews
#JUSTNOW | பாஜகவில் இருந்து கரு.நாகராஜன் விலகல்
அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு
ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை
யார் தவறு செய்தாலும் அண்ணாமலை சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் பேட்டி
#Annamalai | #BJP | #Politics | #WeTheLeader | #PolimerNews