@jame_s_0_0_7@Kalaignarnews உங்களை பாராட்டினா? விகடன் நல்லவங்க! கேள்வி கேட்டா? மாமா! அப்படித்தானே? ஆமா ஹிந்து பத்திரிக்கை எல்லாம் நல்ல பத்திரிக்கை தானே? திரு N. Ram அவரெல்லாம் சிறந்த பத்திரிகையாளர் தானே?
@SavukkuOfficial உண்மையை மட்டும் பேசினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு இருக்கும் சார்! உங்களுடைய வசதிக்கேற்ற மாதிரி பேசினால் ?மக்கள் அதற்கு பாடம் புகட்டுவார்கள்!
@Kalaignarnews செம காண்டு போலயே? வை கோ அவர்களின் மீது? ஆனால்! அவர் கட்சியை அழிக்க தானே அவர்களை சொந்த சின்னத்தில் நிற்க விடாமல்! உங்கள் சின்னத்தில் நிற்க வைத்தீர்கள்!
எனக்கு தெரிந்து திமுக இவ்வளவு பயங்கரமா கதறுவது! இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்? அரசியல் ரீதியாக, தோல்வியை ஒத்துக் கொள்ளாமல்!@arivalayam ,@TVKHQITWingOffl
@sunnewstamil அதை யார் சொல்வது பார்! இருபது ரூபாய் டோக்கன்? இரட்டை இலை சின்னம் வாங்குவது எப்படி? என்ற அரிய வகை அரசியலை அறிமுகப்படுத்திய அண்ணன் அவர்கள்!
@saravofcl அது எப்படி சரவணன் ப்ரோ உங்க கட்சிக்கு வந்தால்? நல்லவங்க! அது மாற்று கட்சிக்கு போனா வாஷிங் மெஷின் என்று கேப்பீங்களா? வைத்திலிங்கம் அவர்களை, எப்படி சேர்த்தீர்கள்?
@Ambatturbalatvk செய்கிறார்களோ இல்லையோ! ஆனால் நான் இருக்கேன் என்கிற நம்பிக்கை அதுதான்! மக்களுக்கு தேவையான ஒன்று! நிச்சயமாக நீங்க சொன்னதை செய்வீர்கள் என்று நம்புகிறோம்!