நீ என்ன நினைச்சிட்டு இருக்க...
குதிரை பேரம் நடத்தி MLA க்களை விலைக்கு வாங்கி இந்த ஆட்சியை கவுத்து திரும்ப நீ ஆட்சிக்கு வந்துரலாம்ன்னா...
தனி ஒரு ஆளா உன்னை தூக்கி போட்டுட்டு ஆட்சிக்கு வந்தவரு
இப்ப மதசார்பற்ற கூட்டணி பலத்தோட வேற இருக்கார்
நீ நினைக்கிறது கனவுலயும் நடக்காது @Udhaystalin
#உதய்பேரம்
நான் கூட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் பெரிய டான் என்று நினைத்தேன். ஆனா அவர் தம்பிதாங்க ஒரிஜினல் டான்.
ஆனா போலீஸ் கைது பண்ண வந்தாலோ விசாரிக்க வந்தாலோ தான் ஓடி ஒழிந்து கொள்கிறார்.
டான் எல்லாம் அப்டிதான் இருப்பாங்க... போல
இவ்ளோ ஓப்பனாவாடா தப்பு செஞ்சி மாட்டி விடுவீங்க..
எப்பேர் பட்ட கட்சி.. விஞ்ஞான ஊழலுக்கு பேர் போன கட்சி.. அதோட மானத்த ஈசியா வாங்கிட்டீங்கலேடா.. போங்கடா டேய்.
நல்லா பாருங்க மக்களே
அதிமுக தவெக மேல குதிரை பேரம் நடத்துதுனு குற்றச்சாட்டு வச்சது. அதுல 25 எம்எல்ஏக்களை சொன்னது. இப்ப 6 பேர் அதுல தவெக வந்துருக்காங்க... அதும் அதூ உட்கட்சி விவகாரம். 6 பேர் போக மீதப் 19 பேர் அதிமுகல தான இருக்காங்க.. குதிரை பேரம் நடந்திருந்தா.. ஆதாரத்தோட வந்துருக்கலாம்ல..
உண்மையா ஒன்னு நடந்திருந்தா 19 பேர்ட ஆதாரம் இருந்துருக்கும்ல இத்தனை நாள் ஏன் வெளியிடல.
திமுகவும் அதையே எடுத்து போட்டூ குதிரை பேரம்னு மீடியா முன்ன பேசுனாங்க.. பாத்தா அவனுக தான் பின்னால இத பண்ணிருக்கானுக.. குதிரை பேர திமுக ஆகிவிட்டது.
ஒருத்தன் கூட தவெக குதிரை பேரம் பண்ணுச்சினு ஆதாரம் கொடுக்கல..
அதிமுகவும் திமுகவும் செய்த குதிரை பேரத்தால் அவர்கள் கட்சியும், கூட்டணியும் தான் சுக்குநூறாகி போச்சி..
ஆதாரம் இல்லாம மீடியா முன்னால தினமும் கதறுவதை விட.. கத்தாம கதறாம. சைலண்டா செயல்பட்டாங்க தவெகவினர்.
ஆதாரத்தோட தட்டி தூக்கிட்டாங்க..
சட்டப்படி தான் எல்லாம் நடுக்கனும்னு நினைக்கிறாங்க... தவெக
சட்ட விரோதமாவே தான் நடந்துப்பாங்க திமுக.
இப்ப சொல்லுங்கடா.. யார் குதிரை பேர கட்சி..
யார் குதிரை வேக கட்சினு..
அண்ணன்டா...
தம்பிங்கடானு...
கடைசியா டயலாக்கோடு முடித்து கொள்கிறேன்.
--இயக்குனர் செங்கை தமிழன் ராஜேஷ்