ஏன்டா பரதேசிகளா யானையை 🐘 மட்டும் விநாயகர் அவதாரம்னு கோவில்ல🛕 வளர்க்குறிங்க நானும்🐖 விஷ்ணுவோட வராக அவதாரம் தானடா என்னை மட்டும் ஏண்டா வளர்க்க மாட்டேங்குறிங்க...???🤬🤬🤬
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச் சிலையைச் சமூகவிரோத இழிக்கும்பல் அவமதிப்பு செய்துள்ளதை விசிக மிக வன்மையாக கண்டிக்கிறது. மாண்புமிகு
முதல்வர் @mkstalin அவர்கள் அக்கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.