UTOPIA vs DYSTOPIA?
“எப்படிப்பட்ட தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டும்?” என்ற எதிர்காலக் கனவு.
“நாம் விரும்பாத ஒரு அரசிய���் மற்றும் சமூக சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா?” என்ற அச்சம்.இதுதான் Utopia vs Dystopia என்ற விவாதத்தின் மையக் கேள்வி.
#Vijay #Udhayanidhi
கோவை மாணவன் மரணத்தில் உண்மை வெளி வராது ?
ஏனென்றால் அது அரசியல் ஆகிவிட்டது சமூகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது ஆளும் கட்சி எதிர்க்கட்சl அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்
#DMK#kovai#tvk#PoliticalNews#lifestyle#vijaythalapathy#BJPNEWS
திமுக “தொகுதி மறுவரையறை வேண்டாம்” எதிர்க்கிறது; ஆனால் இறுதி மசோதா என்ன சொல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு நாடாளுமன்றத்தில் தனது இறுதி நிலைப்பாட்டை தீர்மானிப்போம் என்கிறது.மறுவரையறை தொகுதி எல்லைகளை மட்டுமல்ல அரசியல் எல்லைகளை மாற்றப் போகிறது @arivalayam@BJP4TamilNadu@TVKPartyHQ
கேரளாவை சேர்ந்த ஆல்வின் என்பவர் எடுத்த இந்த வீடியோவில் பிறந்த குழந்தை முதல் 100 வயதான முதியவர் வரை காட்சிபடுத்தியுள்ளார்.
இதற்காக கிட்டத்தட்ட 200 கிமீகளுக்கு மேல் நடந்து,500 நபர்களுக்கு மேல் சந்தித்து, பல ��ஷ்டங்களையும் அவமானங்களையும் கடந்துதான் இதைப் பதிவு செய்ய முடிந்ததாக
நானும் மரமனேன் அண்ணனின் தோட்டத்தில், நாளும் வளர்கிறேன் அவரது ஊட்டத்தில், நாளை இந்த நாடும் உன��ாகும் உன் அன்பின் உச்சத்தில். 💪🏿💪🏿👍🏻❤️❤️
மகிழ்ந்து இருங்கண��..
Happy birthday 🎂 💐💐💐
@kaaliactor