" மகளிர் மற்றும் இளைஞர்கள் என் பின்னால் திரள்வதை தடுக்க தான் இந்த 1000 ரூபாய்..! " திமுக அரசு ஆயிரம் ரூபாய் அரசு என சீமான் விமர்சித்ததை கொட்டும் மழையிலும் களைந்து செல்லாமல் அமர்ந்து கேட்ட மக்கள்..
#Dharmapuri | #NTK | #Seeman | #TNGovt | #Youngsters | #PolimerNews