வேல்வீச்சு இதழுக்காக ராவணன் எனும் பெயரில் மறைந்த எங்கள் நண்பர் எழுதிய ஆதாரத்துடன் திராவிட இயக்க முகத்திரையை கிழிக்கும் மிகச்சிற��்பான கட்டுரை. எதிர்ப்பாராத விபத்தில் அவர் மறைந்தது தமிழ்த்தேசிய அறிவுத்தளத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.
"சாதியை அடைகாக்கும் திராவிட இயக்கங்கள்"
பரப்புக!
@TamilTechOffici Hai Bro #Tamil selvan good eve I would like to buy a new laptop...I saw your videos regarding this on..And finally I decide HP laptop with AMD core processor Ryzan 3 8GB RAM it is better to buy?
I thank Hon’ble @CMOTamilNadu , Hon’ble Dy CM, @OfficeOfOPS Hon’ble @DrTamilisaiGuv, Hon’ble Ministers, Isaignani Ilayaraja, and all the dignitaries who graced the Bharathanatyam Arangetram of my daughter Rithanya with their presence, felicitation & blessings last evening.
இந்திய அரசமைப்பு சட்டம் அமலாகி ஜனநாயகம் மலர்ந்த திருநாளான குடியரசு தினத்தில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில், அரசமைப்பு சாசனம் போதிக்கும் இறையாண்மை, மதசார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் பேண உறுதுணையாக இருக்க உறுதியேற்போம்.