தூக்கு தண்டனை கொடுத்தா கூட
#கலைஞரின் தொண்டனா தான் சாவேன்.!💪🏽
- தீரர் #ஜெ_அன்பழகன்
இன்று 10-06-2026
ஆறாம் ஆண்டு நினைவு நாளில்..
ஆராத மனதுடன்..
புகழ் வணக்கம்.🙏🏽
@mkstalin | @Udhaystalin
மாவட்ட செயலாளர் வாரிசு அல்லாத சரியான 25 இளைஞர்களை தேர்ந்து எடுங்க பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த ஆட்களை தேர்ந்தெடுத்து அடுத்த 4 வருஷத்தில் " நம்பிக்கை விதைகள்" என்று நடத்துங்க @udhaystalin.. 4 வருஷ கார்ப்பரேட் பணி போல அவர்களை உருவாக்குங்கள், வேறு யார் தலையீடும் இல்லாமல்.
உலகம் ஒருபோதும் மறுக்க முடியாத ஒரு உண்மை இருக்கிறது — சூரியன் இன்று மறைந்தாலும், நாளை மீண்டும் எழும்! ☀️ சூரியன் உதிக்கவில்லை என்றால் இந்த உலகமே இருளிலும் பேரழிவிலும் மூழ்கிவிடும். அதுதான் சூரியனின் சக்தி. அதுதான் அதன் இயல்பு. அதனால் உதயசூரியனின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். எவ்வளவு பெரிய இரட்டை யானைகள் ஒன்றாக சேர்ந்தாலும் கூட சூரியனை வெட்டி சாய்க்கவோ, நிரந்தரமாக தடுக்கவோ முடியாது. எத்தனை சக்திகள் எதிராக நின்றாலும் சூரியன் மீண்டும் எழும். சூரியன் தனது சக்தியை மீண்டும் கைப்பற்றும்! தமிழ்நாட்டின் வானில் முன்பைவிட இன்னும் பிரகாசமாக ஒளிரும்! ✊🏾 திராவிடம் என்பது வெறும் அரசியல் இயக்கம் அல்ல — அது மக்களின் மூச்சு, சமூக நீதியின் குரல், தமிழரின் அடையாளம். அதை யாராலும் அழிக்க முடியாது..
#கலைஞர்_103
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
🔹"கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ – ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
🔹கோயில் விழாக்கள் ���ூலம் பக்தி போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா?
🔹பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ‘எதிர்பாரா இடர் நிதி’ இருப்பு 7.5 சதவிகிதத்திலிருந்து 6.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது!
🔹வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு!
🔹தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை உடனடித��� தேவை!
நடுத்தர மக்களுக்கும், ஏழை, எளிய விவசாய மக்களுக்கும் தற்போது அன்றாட வாழ்வில் ஏற்பட்டு வரும் வேதனை மிக்க சோதனைகள் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத ஒரு நித்திய சோகப் படலமாக உள்ளன.
🔹பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க.!
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னால் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஆட்சி, ‘ஜூம்லாக்கள்’ என்று அவர்களே ஒப்புக்கொண்ட பொய்யான வாக��குறுதிகளைக் கூறி, பிடிக்கப்பட்ட ஆட்சி! அதற்கடுத்து அரசு அமைப்புகளையே ஆளுங்கட்சி வயப்படுத்திய நிலையில், அதன் பின்னர் நடந்த இரண்டு தேர்தல்களின்போது, ‘‘வளர்ச்சி’’ என்றும், ‘‘எம் ஆட்சிதான் அமிர்தகால ஆட்சி’’ என்றெல்லாம் ஓயாது பரப்புரை செய்தனர். ஊடகங்கள், கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் கருவிகளாகப் பெரிதும் அமைந்துவிட்டதையும், அதிகமான தேர்தல் நிதி முதலிய வாய்ப்புகளையும் தங்களு���்குச் சாதகமாக்கிக் கொண்டனர். மூ��்றாம் முறை பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாத நிலையில், ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளின் (சந்திரபாபு நாயுடுவின், தெலுங்குதேசம், நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம்) ஆதரவோடு, ஒன்றியத்தில் ஆட்சியைத் தொடங்கி, சில மாதங்களிலேயே பீகார் ஆட்சியையும் தேர்தல் யுக்தி மூலம் தனதாக்கி, பா.ஜ.க. ஆட்சியை நடத்தி வருகிறது.
‘மோடி கியாரண்டி’ என்று கொடுத்த வாக்குறுதிக��் பலவற்றில் விலைவாசி ஏற்றத்தைத் தடுத்துக் குறைப்போம் என்பதும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இருமடங்காகப் பெருக்க உதவுவோம் என்பதும், வேலையில்லா இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்பதும், மாநிலங்களிடையே ‘கூட்டுறவு கூட்டாட்சி’யுடன் செயல்படுவோம் என்பதும் என்னவாயின?
🔹கடந்த 11 நாள்களில் 4 ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
மக்களின் அன்றாட வாழ்வில், அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல், எரிவாயு (கேஸ்) முதலியவற்றின் விலை, கடந்த 11 நாள்களில், 4 ஆவது முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.61 முதல் 2.17 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை அடுத்தடுத்து தவணை முறையில் உயர்த்தப்பட்டு, மக்களின் துன்பம் நாளும் பெருகிவருகிறது.
இந்த 11 நாள்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.35–ம், டீசல் லிட்டருக்கு 7.53–ம் உயர்த்தப்பட்டு, மேலும் அதிகமாகிக் கொண்டே வரும் நிலைக்கு முற்றுப் புள்ளியே இல்லாத ஓர் அவலம்!
பிரதமர் மோடி ஆட்சியில், 2014 இல் பெட்ரோல் விலை ரூ.71.41 ஆக இருந்தது. இன்று (2026) அது ரூ.108.01 ஆக உள்ளது. அதாவது ரூ.36.6 காசுகள் (77 சதவிகிதம்) அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.71–லிருந்து, ரூ.99.98 ஆக உள்ளது. அதாவது ரூ.43.27 காசுகள் அதிகரித்துள்ளது.
இது ஏதோ இரு சக்கரம், நான்கு சக்கர வாகனப் பயணிகளை மட்டுமே பாதிக்கும் பிரச்சினை அல்ல; பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், விவசாயிகள் உற்பத்தி தொடங்கி, சந்தையில் விற்கும் காய்கறிகள் முதல் எல்லா விலையேற்றமும் இதனால் தவிர்க்க முடியாத, விரும்ப முடியாத விளைவுகளாகும்.
🔹ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்!
இதனை உரிய, தகுந்த பொருளாதார நிதிக் கொள்கைமூலம் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வினால் அழும் மக்களுடன் சேர்ந்து, அவரும் இப்படி ‘ஒப்பாரி’ வைத்தால், பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியுமா?
பன்னாட்டு ரீதியில் – மேற்காசியப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் பீப்பாய் விலை உயர்வு காரணம் என்று முன்பு கூறினர். ஆனால், க��்சா எண்ணெயின் விலை உலகச் சந்தையில் குறைந்தபோது, அதன்மூலம் நுகர்வோர் பலனடையும் வகையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏதாவது விலை குறைத்தது உண்டா? அல்லது அரசு நிதி உதவி செய்தது உண்டா?
மாநிலங்களின் தலையில் அந்தச் சுமையைச் சுமத்தியதுதானே ஒன்றிய அரசின் நடவடிக்கையாக இருந்தது.
அதுமட்டுமல்ல, இந்த நிலைமைகளைச் சமாளிக்க, இப்போது ஒன்றிய அரசால் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு பொருளாதார – நிதித்துறை நடவடிக்கை என்ன தெரியுமா?
(1/2)
கடலூரில��� 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்��ுல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உட���்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு செய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
MMR(Maternal mortality Ratio) என்பது வெறும் ஒரு மருத்துவ புள்ளிவிவரம் அல்ல. கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இரு���்கிறார்கள் என்பதற்கான அளவுகோல்.
1 லட்சம் உயிர்ப்பிறப்புக்கு
2019-21ல் 49 ஆக இருந்த தமிழ்நாட்டின் MMR,
2022-24ல் 25 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் MMR இன்னும் 87 ஆக உள்ளது.
PHCயில் பணியாற்றிய அரசு மருத்துவராக, இந்த அமைப்பு மக்கள் வாழ்க்கையோடு எவ்வளவு நெருக்கமாக இணைந்திருக்கிறது என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்.
பிரசவத்திற்கோ, சிகிச்சைக்கோ தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தாலும் கூட, அந்த ��ர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணிப்பது உள்ளூர் PHC குழுவே.
ஸ்கேன், தடுப்பூசி, ஊட்டச்சத்து, பரிசோதனைகள்...எல்லாவற்றையும் தொடர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை வலுவாக செயல்படும் பொதுசுகாதார அமைப்பின் வெற்றி இது. ஒவ்வொரு வாரமும் ஒரு முறை மாவட்ட அளவிலான கூட்டமும், ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலைய (PHC) அளவிலான கூட்டமும் நடைபெறும்.
தமிழ்நாட்டின் இந்த சாதனைக்கு காரணம் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுசுகாதார அமைப்பை வலுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர் அப்போதைய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டுதலிலும், அவர்களின் தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் @Subramanian_ma அவர்கள்(உண்மைய சொல்றேன்... அவ்வளோ வேலை வாங்கினார், திமுக மருத���துவர் அணிலாம் ஆய்வுக்கு வரவேண்டிய அவசியம் இல்ல, அவரே வந்துருவார்)
"ஒரு தாயின் உயிரை காப்பது என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை காப்பதற்கு சமம்" என்ற எண்ணத்தோடு தான் நம் அரசு செயல்பட்டது.
இந்த புள்ளிவிவரம்லாம் அப்படியே தக்கவைத்துக்கொளுங்கள் CM சார். இல்லைனா சட்டமன்றத்துல எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அண்ணன் கேக்குற கேள்விக்கு, வீட்டுக்கு வந்து ட்விட்டர்ல பதில் சொல்றமாறியி���ும்
Post inspired from @Dr_Ezhilan sir
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்க���ம் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடி���ாக பதில் சொல்லி ஆக வேண்டும்.