2024-25'ல் தமிழ்நாட்டின் உற்பத்தித்துறையின் உண்மை வளர்ச்சி 14.74% இது அகில இந்திய சராசரியான 4.5% ஐ விட மும்மடங்கு அதிகம்!
- தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2025-26
#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டில் 2021-22 கல்வியாண்டில் 37,589-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை சீர்மிகு திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக 2024-25 கல்வியாண்டில் 37,626 பள்ளிகளாக உயர்ந்துள்ளது!
- நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
#DMK4TN
FINALLY ! Welcome to Tamil Nadu, #IKEA !
It was a pleasure to be a part of the much-awaited IKEA’s e-commerce launch in #TamilNadu in the presence of the Honorary Consul General for Sweden my good friend Thiru. Arun Vasu, IKEA India CEO Patrik Antoni and his amazing Team including Mallika and others. This online sales launch is in effect a precursor to the retail store which will be launched soon.
I also told the good people of IKEA that their search for the ultimate quality in manufacturing of their products will only end if they bring their complete supply chain to the best possible ecosystem for manufacturing.
Which ofcourse is available only in the great state of Tamil Nadu : )
Am sure the best home-retail brand in the world will also choose the best industrial state in India to localise more of their supply chain.Huge value to be unlocked with this for IKEA and our MSMEs.
IKEA’s relationship with Tamil Nadu runs deep. For over four decades, the company has sourced textiles and other products from the State, making Tamil Nadu its oldest supplier base in India.
Local suppliers already operate at global manufacturing, social and environmental standards. Thousands of jobs are already supported through this ecosystem, and more employment is expected as IKEA expands its footprint across India.
Just like IKEA has the consistent scalable no nonsense meatball recipe which keeps their customers flowing and engaged, we in #TamilNadu have the #DravidianModel of Inclusive Distributed Growth to keep Investors engaged and Jobs flowing ✨
Under the leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal global brands grow rapidly in TN, thanks to trustworthy professional governance - and IKEA too will experience more of this now !
#InvestInTN #BullishOnTN #JobsForTN
பாஜக - தவெக இணைந்து நடத்தும் நாடகம்
ஜனநாயகன் திரைப்படம் பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாக விட்டது.. பகவந்த் கேசரிக்கு சென்சார் கொடுக்க முடியும் என்றால் ஜனநாயகனுக்கும் கொடுக்க முடியும்.. அப்படி இருந்தும் இழுத்தடிப்பது இரண்டு காரணங்களுக்காக
1. படம் பகவந்த் கேசரியின் ரீமேக் என்று தெரிந்ததும் பலரும் OTT ல் பகவந்த் கேசரி பார்க்கத் தொடங்கி விட்டனர். இதனால் ஜனநாயகனுக்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லாமல் போனது.. மேலும் அதே சமயத்தில் வெளியாக இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் டிரைலர்
ஜனநாயகனை விட அதிக பார்வையாளர்களைப் பெற்றுள்ளது… படமாகவும் ஜனநாயகனை விட பராசக்தி அதிக வரவேற்பை பெற்றால் அது முதல்வர் கனவில் வலம் வரும் விஜய்க்கு பெரும் பின்னடைவு..
ஏதாவது செய்து பரபரப்பை அதிகப்படுத்தி விஜய் படத்திற்கு வரவேற்பு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் படத்திற்கு சென்சார் பிரச்னை, படம் வெளியாகும் போது விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவது என எல்லா நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன..
2. இந்த பிரச்னைகளை எல்லாம் திமுகதான் செய்கிறது என்று தற்குறிகளை நம்ப வைத்து திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்துவது.. அதற்கேற்றவாறு சமூக வலைதளங்களிலும் , விவாதங்களிலும் இதற்கு காரணம் திமுக தான் என போலியான கருத்துருவாக்கம் செய்வது.. அதையும் தாண்டி தெளிவாக சிந்தித்து இது பாஜக வின் வேலை என்போரிடம் , பார்த்தீர்களா பாஜக விஜய்க்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுக்கிறது என அழுது அவர்களின் ஆதரவையும் பெற முயற்சிப்பது….
ஆனால் பாஜக வும் விஜயும் நடத்தும் இந்த நாடகத்தை எல்லாம் நம்ப இது வட நாடல்ல…தமிழ் நாடு…
தமிழ் கேள்வி தி. செந்தில் வேல்
தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் நன்னாளைக் கழகத்தின் சார்பில், 2026 புத்தாண்டு தொடக்கத்திலிருந்தே 'திராவிடப் பொங்கல்' விழாவை, சமூகநீதிக்கான கொண்டாட்டமாக உடன்பிறப்புகள் முன்னெடுக்க வேண்டும் என 'உங்களில் ஒருவன்' என்ற உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#திராவிடப்_பொங்கல்
#LetterToBrethren
#வேடிக்கை#மனிதர்கள்
திரையில் பார்த்த நடிகரை தரையில் பார்க்கும் ஆர்வத்தில் வேடிக்கை பார்க்க ஓடுகிற பொருட்காட்சி கூட்டமாகவே விஜய்யின் பொதுக் கூட்டங்கள்
பொழுதை கழிக்கின்றன..
அப்படி கூடிக்
கலையும் கூட்டத்தை அரசியல் வயப்படுத்தும் ஆற்றலோ திறமையோ
விஜய்க்கு இல்லை..
அவரை வழி நடத்தும் ஆட்களிடமும் இல்லை..
ஆக
அவரது தோல்வியுற்ற திரைப்படங்களில் ஒன்றாகவே விஜய்யின் இந்த "தரைப்படமும்" அமையப்
போகிறது..
#மருது..