விவசாயி மகன���, முதல்வர், அ���்ணண் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில்,
கோவையில் இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க, பயிற்சி பெறும் வகையில் அதி நவீன வசதிகளுடன் விளையாட்டு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
#AIADMKFOR2021
#EPSFORCM
#SPVForThondamuthur
தமிழகத்தின் தங்க மகன், மாண்புமிகு எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் நல்லாட்சி தொடர,
தொண்டாமுத்தூர் தொகுதி வாக்காளர்கள் அனைவரும் வருகின்ற தேர்தலில், வரிசை எண் 2-ல் உள்ள இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#AIADMKFOR2021#EPSFORCM#SPVForThondamuthur