At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
5 வருஷ ஆட்சிய பார்த்து ரியாலிட்டி பார்த்து தெளிஞ்சா தான் உண்டு.. எடுத்து சொல்லியோ, விளக்கம் கொடுத்தோ ஒன்னும் பண்ண முடியாது. அதனால இன்னும் 4 வருஷம் வெயிட் பண்றது தவிர வேற வழியில்லை..
After a long time, I see the leader of a losing party getting tons of appreciation on media.
People appreciate clean politics.
Long live Indian democracy!
#dmk@mkstalin
The delta people welcome the river Cauvery with joyous rituals and prayers . காவேரி இது வெறும் ஆறல்ல டெல்டா மக்களின் உயிர் நாடி… @ravikeerthi22@kalyanasundarsv
ஒன்றிய அரசின் பணிகள், ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளு���்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மிக நல்ல வாய்ப்பு.
இந்த தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மே 13க்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மே 31ஆம் தேதி ஒரு நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதிலிருந்து ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு residential coaching கொடுக்கப்படும்.
தங்குமிடம், உணவு மற்றும் கோர்ஸ் மெட்டீரியல் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். இந்தத் துறையில் அனுபவம் மிக்க, வெற்றிகள் பல க��்ட வல்லுனர்களைக் கொண்டு தொடர்ந்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
ரெசிடென்சியல் கோச்சிங் என்பது நல்ல பலனைத் தரும் ஒன்று. அங்கே வருபவர்கள் எல்லோருமே பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடனும், ஏற்கனவே இது சம்பந்தமாக படித்துக் கொண்டிருப்பவர்கள் ஆகவும் இருப்பார்கள்.
ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு படிப்பார்கள். காலை எழுந்தத���லிருந்து இரவு தூங்கும் வரை தேர்வு பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். தெரியாத பாடங்களை நன்கு படித்தவர்களிடமிருந்து கேட்டுக் கொள்ளலாம்.
இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்களின் பங்கு ஒன்றிய பணிகள், வங்கிகள், ரயில்வேயில் மிக குறைவு.
அதை @naan_mudhalvan மூலம் திராவிட மாடல் முதல்வர் @mkstalin அவர்கள் அதிகரிக்க பல முயற்சிகள் எடுக்கிறார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் @jeyaseelan_vp அவர்கள் இந்தப் பணிகள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். அதனால் விருதுநகர் மாவட்டத்தில் நிறைய மாணவர்கள் இதில் சேர தயாராகி வருகிறார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் சேருங்கள். தங்களுக்குத் தெரிந்த, இந்த தேர்வுகளுக்கு தயாராகும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இந்த தகவலை கொண்டு சேருங்கள்.
இந்தப் பணிகளை வெல்வதற்கு தொடர்ச்சியான முயற்சியும், நல்ல வழிகாட்டுதலும் மட்டுமே தேவை. நல்ல வழிகாட்டலை இந்த ரெசிடென்ஷியல் கோச்சிங் கொடுக்கும். முயற்சியோடு ��ருபவர்கள் நிச்சயம் வெல்வார்கள்.
In Mumbai, every real estate project will show
30 mins to Airport
20 mins to BKC
20 mins to Nariman Point
Etc etc
They forget to mention these are time taken to reach these locations at 3 AM in the morning
Ash & Jaddu 2024 vs BAN Chennai 144/6 to 339/6
Ash & Vihari 2021 vs AUS SCG 62R in 42 overs (draw)
Ash & Iyer 2022 vs BAN Dhaka to win 74/7 to 145/7
Ash & Rahane 2015 vs SA Delhi 198/7 to 334
Ash & Kohli 2011 vs WI Mumbai 331/6 to 482
Ash & Saha 2016 vs WI St Lucia 126/5 to 353
Hmmm… 7 Metros. You can fund. I don’t have issues. But why deny even our Principle Metro City of Chennai funds for expansion. Our DPR is yet to be approved since 2021. For comparison Agra Metro’s DPR was approved under a year..🤷♂️🙂
Is Tamilnadu water managers sleeping? 1,42,000 cusecs ( 13 TMC per day) is being released to #cauvery . If they don’t open #Mettur dam with outflow of atleast 20 k , they are going to let huge water to sea soon
Its a perfect time to open Mettur dam gates & outflow upto 10,000 cusecs as river bed is dry since last 6/7 months.
Hope TN WRD knows the situation of Kaveri in Upstream and takes up the call.