தென்காசி அருகேயுள்ள ஆலங்குளத்தை சுற்றிய கிராமங்களை HACA (Hill Area Conservation Authority) பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் த
வெ.க தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் விபின் சக்கரவர்த்தி.
HACA தான் மலைகளில் உள்ள ரிசர்வ்ட் காடுகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படுவதற்காக அனுமதி தருகிறது. HACA அனுமதி பெறாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஈஷா யோகா வெள்ளையங்கிரி மலையில் இப்படி அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியது சர்ச்சைக்குள்ளானது.
மலைகளின் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் HACA உருவாக்கப்பட்டது.
இந்த HACA வில் இருந்து ஆலங்குளம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என த.வெ.க மாவட்டச் செயலாளர் மனு அளிக்கிறார் என்றால், அப்பகுதியின் சுற்றுச் சூழலை சீர்குலைக்க இவர் திட்டம் தீட்டுகிறார் என்று பொருள்.
எச்சரிக்கை!
கையில் காசில்லாமல் வெறும் காலில் அரசு பேருந்தில் பயணித்த எம்எல்ஏ பத்தே நாட்களில் சுமார் ₹5.0 லட்சம் செலவு செய்து 2000 பேருக்கு சிக்கன் பிரியாணி போடும் அளவுக்கு பணக்காரர் ஆகிவிட்டார்.
ஐந்து வருடம் முடியும் போது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்னைல போனாலும் ஆச்சர்யமில்லை. 😂
சூரியவம்சம் சரத்குமாரை விட பயங்கர வேகமா பணக்காரரா ஆகிறீங்களேடா டேய்
ஒன்னு சொல்லட்டா இத நான் பெருமைக்காக சொல்லல நீங்களே அமைதியா உக்காந்து
யோசிச்சு பாருங்க நாம எந்த துறையை கையில்
எடுக்கிறோமோ அந்த துறையை சிறப்பாக கையாள்வது எங்களவருக்கு நிகர் யாருமே
கிடையாது..
என்ன தவறுகள் நடந்திருக்குதுன்னு பார்த்து
அதை திருத்திக்கிறவங்க தான் உண்மையான மனுஷங்க திமுக ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு
காரணமா தான் திமுக ஆட்சியை பறிகொடுத்தது..
அதனாலதான் 2021ல ஆட்சிக்கு வந்ததும் மின்சார துறை அப்படிங்கிற ஒரு சென்சிட்டிவான துறையை இவர்தான் சிறப்பா செய்வார் என்று நம்பி தளபதி
செந்தில்பாலாஜி அவர்களிடம் கொடுத்தார்..
தளபதியின் ஆணைக்கிணங்க அவர் நினைச்சத அப்படியே நிறைவேற்றிக் காட்டினார் மின்சாரத் துறையில் ஒரு பெரிய புரட்சியே நடந்தது
2021 டு 26 காலகட்டம் எங்காவது ஒரு நாள் கரண்ட் போயிடுச்சுன்னு யாராவது மக்கள் ஃபீல் பண்ணியிருக்கீங்களா..
நீங்களே யோசிச்சு பாருங்க..
21 க்கு முன்னாடி வரைக்கும் நிறைய வீடுகளில்
இன்வெர்ட்டர் வாங்கி வச்சாங்க ஆனா 21 லிருந்து 26 வரை ஆன திமுக அரசின் காலகட்டத்தில் இன்வெர்ட்டரே தேவைப்படல
அது எப்படி இருக்குன்னு கூட யாருமே கவனிக்காம இருந்தாங்க அந்த மாதிரி
மின்சார துறையை வச்சு இருந்தார்..
நேரம் காலம் பார்க்காமல் இரவு 11 மணி 12 மணிக்கு எல்லாம் மின்னகத்துல ஆய்வுக்கு
போவார்..
அதுவும் பேரிடர் காலங்களில் நீங்க யோசிச்சு பாருங்க சென்னை வெள்ளத்தின் போதும்
கடலூரில் நடந்த புயலின் போதும் விழுப்புரத்தில் நடந்த புயல் இது எல்லாம் யோசிச்சு பாருங்க..
அந்தந்த மக்கள் உங்களுக்கு பேரிடர் நடந்ததற்கான
எந்த தடயமும் இல்லாம அஞ்சு மணி நேரம் 6 மணி
நேரத்துக்குள்ள அந்த பகுதிகளில் மின்சாரம் தடை
இல்லாமல் வழங்கப்பட்டது இதெல்லாம் வரலாற்று
சாதனை இல்லையா யோசிச்சு பாருங்க..
எல்லாத்துக்கும் மேல சென்னை வெள்ளத்தின் போது எப்பவுமே நாலு நாள் பத்து நாள் எல்லாம்
மின்சாரம் இல்லாமல் தவிச்ச சென்னை வாழ் மக்களுக்கு தெரியும்..
மழை நின்னு அஞ்சு மணி நேரம் நாலு மணி நேரத்துல அதுவும் சில பகுதிகளில் ஒரு மணி
நேரத்தில் கூட மின்சாரம் வந்திருக்கிறது இது
நான் இங்க உட்கார்ந்து கொண்டு சொல்லல இந்த சென்னையில பேரிடர் காலங்களில்
நானும் சென்னை வாசியாக இருந்து தான் சொல்றேன்..
முன்னல்லாம் வாராவாரம் எங்க வீட்ல கணவர் சென்னைக்கு போகும்போது அதாவது தொழில்
சம்பந்தமா போகும்போது குறிப்பா மழைக்காலங்களில் எனக்கு அவ்வளவு
பயமா இருக்கும்..
ஏன்னா கரண்ட் போயிடுச்சுன்னா என்ன செய்யறதுன்னு சொல்லி முன்னெச்சரிக்கை
நடவடிக்கையா இங்க இருந்து உணவுப் பொருட்களையும் போன சார்ஜ் போடறதுக்கு
தேவையான பவர் பேங்க் எல்லாம் கையில
வச்சுக்கிட்டு தான் போவாங்க..
அவ்வளவு அலர்ட்டா இருக்கணும்
சென்னை பயணத்தின் போது மட்டும்..
ஆனால் இந்த அஞ்சு வருஷத்துல எங்களுக்கு எதுவுமே தேவைப்படலை குறிப்பா சொல்லனும்னா
என் கணவர் இருக்கும் ஏரியா வடசென்னை பகுதி
அப்ப யோசிச்சு பாருங்க எப்படி இருக்குமுன்னு..
ஆனா அதை எல்லாம் ரொம்ப எளிமையா கடந்து
வர வச்சவர் எங்கள் மாண்புமிகு முன்னாள்
மின்சாரத்துறை அமைச்சர்..
எப்பவுமே ஒரு பழமொழி சொல்லுவாங்க
இருக்கும்போது எந்த அருமையும் தெரியாதுங்க இல்லாத போதுதான் அருமை தெரியும்னு மக்கள் ரொம்ப அனுபவிக்கிறாங்க..
இதெல்லாம் பத்தாதுன்னு சொல்றேன்
என்னைக் கேட்டா ஒரு மாசத்துக்கே இப்படி
அலறக்கூடாது..
இன்னும் இருக்கு..
மிளிரிய மின்சாரத்துறைன்னு பேர் வாங்கின தமிழ்நாடு மின்சார துறைய வெளிரிய
மின்சாரத்துறைன்னு சொல்ல வச்சுட்டாங்க..
சென்னை வாசி
நன்றாக யோசித்துப் பார்த்தால் அங்கிருப்பது விஜய் அல்ல ஜீ என்பது புரியவரும்
1. விஜய் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார் , ஜீ சந்திக்க மாட்டார்
2. ஒரே ஒரு நிர்பயா என்ற பெயரை வைத்து ஜீயால் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு இல்லை என்று பேசவைக்க முடியும், இங்கும் அண்ணா பல்கலைக்கழக "யார் அந்த சார் ? " போன்ற சம்பவங்கள் வைத்தே ஆட்டையைக் கலைக்க முடியும்
3. நான் ஏழை உதவி இயக்குநர் மகனென்பார் , நான் ஏழைத்தாயின் மகனென்பார்
4. குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் என்று வாரிசு நடிகராக இருந்தாலும் கூச்சமில்லாமல் அந்த narrative ஐ விஜயால் செட் செய்ய முடியும் , அதே குடும்ப ஆட்சி என்று ராகுல் காந்தியை ஜியால் ஓரம் கட்ட முடியும்.
5. தளபதி உள்ளூரில் தனி விமானத்தில் சுற்றுவார் ஜீ வெளிநாடுகளுக்கு அடிக்கடி விமானத்தில் பயணிப்பார்.
6. விஜய் சினிமாவில் பெரிய நடிகர் என்று சொல்வதை விட எதிர் முகாமில் அஜித் ரசிகர்களிடம் அஜித் குடும்பம் என்று வெறுப்பரசியலை முதலில் அவர் தந்தையை வைத்து செய்தார் பின் ரூட் நிறுவனம் வைத்து மற்ற நடிகர்களின் பிம்பத்தை உடைத்து வேலை செய்தார்கள் , பின்பு அதையே அரசியலில் பயன்படுத்தினார். விஜய் தான் எப்படி என்பதை விட விஜய் பிம்பத்தை கட்டமைக்க ஒரு எதிர் பிம்பம் அவருக்குத் தேவைப்படும்
விஜய் vs அஜித்
விஜய் VS ரஜினி
விஜய் VS ஸ்டாலின்
தூயசக்தி VS தீயசக்தி
விஜய் vs உதய்
விஜயின் மூலதனம் வெறுப்பு அரசியல் , " ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி " என்று சொல்வதை
மதுரையில் கேட்டேன் , தேனியில் கேட்டேன் , ஆலந்தூரில் கேட்டேன்.
பாஜகவின் மூலதனம் வெறுப்பு அரசியல் தான்
மோடி vs இசுலாமியர்கள்
மோடி vs கிருத்துவர்கள்
மோடி vs பட்டியலின மக்கள்
இந்த வெறுப்பு அரசியல் மக்களிடம் வேலை செய்கிறது , பிளவுவாத அரசியலுக்கும் உபயோகப்படும். நாம் என்ன சொல்கிறோம் என்று சொல்வதைவிட எதிராளியை கட்டமைத்து அவர்களைத் திட்டிக்கொண்டே இருப்பதையே அரசியலாகச் செய்கிறார்கள் இது ஆபத்து . இது முதன்முதலில் விஜய் அஜித்துக்கு எதிராக பயன்படுத்துகிறார் , அது சினிமாவில் வேலை செய்தது. இருவருமே தன்னை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி மார்க்கெட்டில் வேறு யாருமே இல்லை என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.
நன்றாக யோசித்துப்பாருங்கள் விஜய் , அஜித்தை விட திறமையாக இருக்கும் சூர்யா , விக்ரம் மார்க்கெட்டில் எப்போதுமே டல் தான் . இவர்கள் கட்டமைத்தது போல பிம்பத்தை அவர்களால் கடைசி வரை கட்டமைக்கவே முடியவில்லை. விஜய்க்கு நல்வாய்ப்பாக விஜய் அரசியலில் நுழையும் போது வரலாறு தெரியாத இரண்டு தலைமுறைகள் உருவாகி இருக்கிறது.
நம்மெல்லாம் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை 40 வயதுக்கு மேல் இருக்கும் நமக்குமே வரலாறு பற்றிய தெளிவில்லை. வெறும் genz மட்டுமே வாக்கு அளித்திருந்தால் விஜய் ஜெயிக்க வாய்ப்பில்லை அதைத்தாண்டி அரசியல் புரிதல் இல்லாமல் ரீல்ஸ் மட்டுமே பார்க்கும் 40 பிளஸ் ஆட்களை கணிசமாக பார்க்க முடிகிறது.
அவர்கள் அப்பாவாகவோ அம்மாவாகவோ இருக்கிறார்கள் அவர்களே 18 வயது மகனுக்கோ மகளுக்கோ தந்தையாக தாயாக இருக்கிறார்கள்.
அந்த வெறுப்பு அரசியல் ஒண்ணுமே இல்லாத அரசியலற்ற மூளைக்குள் சென்று தங்கி விடுகிறது. அதை வைத்து சோசியல் இன்ஜினியரிங் செய்ய முடிகிறது
7. விஜய் ஜெயித்தது சோசியல் இன்ஜினியரிங் முறை அதாவது வாட்ஸாப்ப் குழுமங்களை உருவாக்குவது நிறைய வதந்திகளை உண்மை போலவே பரப்புவது , ஜீ 2014 க்கு முன்பே ஒரு பெரிய டீம் வைத்துள்ளார் , ட்விட்டரில் ஒரு ட்வீட்க்கு காசு கொடுக்கப்படும் , அதில் வெறுப்பரசியல் எல்லாவற்றையும் செய்ய முடியும் பாஜக பல வதந்திகளை கிளப்பி பல கலவரங்களை செய்ததற்கு காரணமே வாட்ஸாப்ப் குழுக்கள் தான்
ஒரு வதந்தியை பரப்பிவிட்டால் அதற்கு எதிராக உண்மையை வைத்தால் கூட வதந்தி 1 கோடி பேருக்கு மேலே பரவினால் , பதில் 10 லட்சம் பேர் அளவிலேயே இருக்கும் . இந்த சோசியல் மீடியா டிஜிட்டல் சர்க்காரை விஜய் செய்கிறார் அது அப்படியே மோடி மாடல் . -தோழர் கார்த்திக்
1967ல் திமுக ஆட்சி அமைத்தபோது காமராஜர், “புதிய அரசுக்கு 6 மாதம் அவகாசம் கொடுப்போம்” என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
அதே போல தவெக அரசுக்கும் அவகாசம் தர வேண்டும் என்கிறார்கள். ஆனால், இங்கு பலர் அந்த மனநிலையில் இல்லை.
காரணம் என்ன தெரியுமா?
நீண்ட கால அரசியல் களப்பணி, மக்களிடம் தொடர்ச்சியான அரசியல் உரையாடல், நிர்வாக அனுபவம் - இவையெல்லாம் உருவாக்கிக்கொண்டு படிப்படியாக வந்த அரசியல் அல்ல தவெகவின் அரசியல்.
குறைந்த களப்பணி, அதிக social media momentum, “முதல் தேர்தலிலேயே என்னை முதலமைச்சர் ஆக்குங்கள்” என்ற அணுகுமுறையில்தான் விஜய் வெற்றி பெற்றார்.
அப்படி Instagram பிரச்சாரத்தை பிரதானமாக வைத்து Instantஆ முதலமைச்சரானால் மக்களும் Instantஆ result எதிர்பார்ப்பது இயல்புதானே?
இப்போ மட்டும் "நாங்க புதுசு, டைம் கொடுங்க"ன்னு சொன்னா எப்படி?!
A bsc dropout... with no prior experience, no domain experts & without any planning committee, is now sitting & listening to someone explain the financial condition & economic structure of an entire state subject complex enough to make anyones head spin... no matter how simply they are explained....Where did this privilege come from?
It came from a crowd that admired his dancing, enjoyed his emotional & romantic performances on screen & voted for change.
Indian TV media is so compromised & pathetic that we find out about 100+ deaths due to rain & storms in UP from the Russian President.
In no other supposed “democracy” is the media so entirely controlled by the ruling party.
It’s beyond shameful.
அணில் குட்டிகள் கதறல் mode ON 🤧😂
“தமிழ் புதல்வன் 1000 ரூபாய் வேணும்...”
“நான் முதல்வன் scheme மட்டும் விட்டுடுங்க அய்யா...” 🥲
இப்படி comment sectionலேயே கதறுற அளவுக்கு BENEFIT கொடுத்துட்டு இருக்காங்கன்னா
அதான் உண்மையான திட்டம் CM ANKIL
வாக்குறுதி மட்டும் இல்ல...
வாழ்க்கையிலேயே மாற்றம் கொண்டு வந்த திட்டங்கள் தான் மக்கள் மனசுல நிற்கும் 💯
விசிலுக்கு ஓட்டு போட்டாங்க நினைப்பு எல்லாம் BLASTU BLASTU 💥
#TamilPudhalvan #NaanMudhalvan #DravidianModel #UdhayanidhiStalin
#TamilNadu #DMK
குதிரை பேரம்
நேற்றைய டிவி விவாதங்களில் இது பற்றிய விவாதம் வரும் போது வழக்கம் போல தங்களை நடுநிலை நக்கிகள் என காட்டிக்கொள்பவர்கள் இரண்டு பக்கமும் குதிரை பேரம் என உருட்டினார்கள் .
234 தொகுதிகளில் கட்சிகள் உடைபடாமல் இணைந்து 118 கொண்டு வர முடிந்து ஆட்சி அமைக்கப்பட்டால் அது சட்டப்படி சரியானது . ஒரு வேளை அதிமுக , திமுக இணைந்து அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தால் அது தார்மீக அடிப்படையில் கேள்விக்குள்ளாக்கபட வேண்டியதே தவிர சட்ட விதிகளுக்கு மாறானதும் அல்ல , குதிரை பேரமும் அல்ல . என்னளவில் கூட தார்மீக அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும் கட்சிகளை உடைக்காத வரை அது குதிரை பேரம் கிடையாது.
ஒரு கட்சியில் வெற்றி பெற்ற ஒரே எம் எல் ஏவை அந்த கட்சியின் தலைமைக்கு தெரியாமல் இழுத்துக் கொள்வது , இன்னொரு கட்சியில் கட்சித்தலைமைக்கு எதிராக பாதியாக பிளவு பட்ட குழுவை உருவாக்கி சேர்த்துக் கொள்வது குதிரை பேரம்.
இரண்டும் ஒன்றல்ல .. நட்ட நடு செண்டர்களே!
This country has been run like a reality show since 2014. Keep people busy with stunts, slogans and spectacles while crises burn in the background.
People were gasping for oxygen during Covid, the government told them to bang vessels.
Now the world is staring at a dangerous US-Israel-Iran escalation and instead of preparedness or transparency, citizens are being told to use public transport and post selfies.
Governance has been replaced by event management.
மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட்டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
இந்த திமுக காரன்க ! தோத்தா ஒரு கூவத்தூர் கிடையாது , பாண்டிச்சேரி கிடையாது , புது சோபா செட்டு கிடையாது , மூஞ்ச மூடுறது கிடையாது .. கமுக்கமா ரெண்டு நாள் அழுதிட்டு மூஞ்ச கழுவிட்டு வந்து , என்னமோ இவனுங்க தான் இப்ப ஆளும்கட்சி மாதிரி ரவுசு உட்டுட்டிருக்கானுங்க . என்ன கட்சியோ ! என்ன டிசைனோ !
ANI சேனல் இந்தியில் பேட்டி தாருங்களென கடந்த 17 ஆண்டுகளில் என்றுமே எங்களிடம் கேட்டதில்லை.
தனக்கு 'தமிழ்' தெரியுமென எந்த வடநாட்டானும் தமிழில் பேட்டி கொடுத்து பெருமைப்படுவதில்லை. இந்தியில் பேசுவது பெருமையல்ல, ஆதிக்க திணிப்பு செய்பவருக்கு அடிபணிவதாகும்.
தமிழ்நாடு இருமொழி கொள்கையை முன்வைத்த மண். ஆதிக்க இந்தியை வெட்டிப்புதைப்போம் என்ற மண். உலகிலேயே மொழிப்போரை நடத்திய மண்.
மொழிப்போர் ஈகியர்களைப் பெற்ற மண்.
மே17 இயக்கத் தோழர் சிவா திலீபன் 'தமிழ்' மொழி காக்க, இந்தியை வெட்டிப்புதைக்க தன்னுயிரை கொடையாகக் கொடுத்தார். தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்து, தமிழை உயர்த்திப் பிடித்தனர் மே17 தோழர்கள்.
தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இவற்றை மனதில் இருத்தி, தமது 'ஆர்வக்கோளாறை' விரைந்து திருத்திக் கொண்டால் வரவேற்போம்.
A Betrayal story -
I was wondering, why I am not getting this media pimp scoundrels tweets on my Timeline !
This boomer Kezhavan is the media pimp that flared up the rumour of a DMK and AIADMK alliance !
Why was he able to create such a rumour ?
Our dear DMK president MK Stalin sir considered this fellow a friend, and had given him access .
This scumbag came like a wolf in sheep clothing to meet MKS post election defeat , clicked a picture with MK Stalin and put it out on X .
Within hours , the same fellow started the rumour “ DMK & AIADMK alliance !
People who read his message automatically associated him as a friend of MKS ( as they associated him with the recently clicked photo ) and concluded it was the truth !
In reality it was a well scripted narrative where the guy got paid to pull out a cheap hit on a Man broken by an election result !
Remember this - @RKRadhakrishn will always be remembered as a mercenary who backstabbed a friend, at a time when his friend was vulnerable and at his lowest !
While RK Radhakrishnan will be remembered as a traitor , MK Stalin is still loved and revered by Millions of Tamils !
Reason for betrayal - To ungrateful 🐕🐕 wanted to gobble up the breadcrumbs thrown at him by his handlers , who wanted this fake news as a smoke screen to coverup the
“ TVK and AIADMK (Velumani faction ) alliance !
@arivalayam Please ensure such scumbags never have access to my beloved leader !
‘சோஷியல் மீடியா மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால் சோஷியல் மீடியா மூலம் ஆட்சியை நடத்த முடியாது’ என்பதை இன்று விஜய் உணர்ந்திருப்பார்.
தயாரிக்கப்பட்ட உரையை ஒரு தலைவர் பொதுக்கூட்டத்தில் பேசலாம்; சட்டமன்றத்தில்கூட பேசலாம். ஆனால் சட்டமன்றத்தில் மாற்றுக்கட்சிகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல டைமிங் சென்ஸ் வேண்டும்.
இன்று எப்படியும் தங்கள் அரசை யாராவது ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்று சொல்வார்கள், குதிரை பேரம் என்று சொல்வார்கள் என்று யூகித்து அதற்கான அளவான இரண்டு பஞ்ச் டயலாக்குகளுடன் வந்துவிட்டார் விஜய். ஆனால் வன்னி அரசு உரையில் கல்புர்கி, கௌரி லங்கேஷ், தமிழீழம் தொடங்கி பிரேமலதா, உதயநிதி வரை சுற்றிவளைத்த தாக்குதல்களால் அவர் திணறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
‘குதிரை பேர’த்துக்கு ‘குதிரை வேகம்’ பஞ்ச் டயலாக். ஆனால் அவருடைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றுதான் சொல்லப்பட்டதே தவிர, யாருமே ‘சிறுபான்மை அரசு’, ‘மைனாரிட்டி கவர்ன்மென்ட்’ என்றெல்லாம் சொல்லவில்லை. இருந்தாலும் எழுதி வந்த ஸ்கிரிப்டை வீணாக்க வேண்டாமே என்று பேசிவிட்டு, சிலமணி நேரங்களுக்குப் பிறகு உதயநிதிக்கு சோஷியல் மீடியாவில் பதில் அளித்திருக்கிறார்.
அவர் பேசிய ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்குக்கும் முன்னுதாரணம் கலைஞர்தான் என்பதையாவது விஜய் தெரிந்துகொள்ளவேண்டும்.
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் ‘’உங்கள் அரசு மூன்றாந்தர அரசு’’ என்று விமர்சித்தார். உடனே ‘’இது மூன்றாந்தர அரசு அல்ல; நாலாந்தர அரசு. வர்ணாசிரமப் படிநிலையில் நான்காவது வர்ணமான சூத்திரர்களின் அரசு’’ என்று பதில் அளித்தார். இந்த வரலாறு தெரிந்த ஒருவர்தான் விஜய்க்கு அந்த ‘சிறுபான்மை அரசாங்கம்’ பஞ்ச் டயலாக்கை எழுதிக்கொடுத்திருக்கிறார்.
ஆனால் கலைஞருக்கு இருந்த டைமிங் சென்ஸ்தான் அவரை அந்த பதிலைக்கூற வைத்தது. விஜய்க்கு டைமிங் சென்ஸ் இல்லாததால் சட்டசபையில் பதில் கூற முடியாமல் தோற்றிருக்கிறார்.
பனையூருக்கு எல்லோரையும் வரவைக்கலாம். ஆனால் சட்டசபையை சோஷியல் மீடியாவில் கூட்ட முடியாது சி.எம் சார்!
இந்த விசயத்தில் அண்ணன் @thirumaofficial ஏனோ சற்று தடுமாறிட்டார்.
இப்ப அரசும் அந்த ஜோதிடர் நியமன உத்தரவை வாபஸ் வாங்கிருச்சி.
அண்ணன் திருமாவை உற்று நோக்குபவர்களுக்கு இது ஒரு embarrassing moment ஆகவே இருக்கும்..
தவறான செயல்களுக்கான சிறுசிறு ஆதரவு கூட அதனை நார்மலைஸ் செய்துவிடும். செய்தவர்களுக்கு கொண்டாட்டமாகிவிடும்.
இனி சற்று கவனத்துடன் எப்பவும் போல துணிந்து, தெளிவா அடிப்பார் என நம்புகிறேன். 🙏