பாலியியல் உள்ளாக்கப்பட்ட குழந்தை உன் குழந்தையா இருந்தா இப்படி தான் பேசுவியாடா மயிரு?
பெட்ரோல் இல்லனு யாரும் கேக்கல நிர்வாக பிரச்சனையை தான் கேக்குறாங்க!
ஒரு மாதத்தில் 200க்கும் மேற்ப்பட்ட பாலியியல் பிரச்சனைகள்!
லாரன்ஸின் உலக மகா உதவி உருட்டுகள்….
Trustஏ உருவாக்காம என் trustக்கு பணம் அனுப்பாதீங்கனு உருட்டுறதுலாம் வேற லெவல் 😂😂😂
லாரன்ஸ அக்கு வேரா ஆணி வேரா பிரிச்சு எடுத்திருக்காரு Nova 👌👌👌
சார் திமுகவை ஏன் சார் இதுள இழுக்குறீங்க ??
நிருபீர் : போன மாசம் போராடாம இந்த மாசம் ஏன் போராடுறீங்க ??
செவிலியர் : போன மாசம் சம்பளம் சரியா வந்துச்சுடா இந்த மாசம் வரல
நீ வாங்கி தரியா உடனே போராட்டத்தை கை விடுறோம் வாங்க வாங்கி தாங்க
ஓடிட்டான் நிரூபர்