தவெக அருண்ராஜ்
காலைல 9 மணிக்கு Office வராரு , 12.30 க்கு மதிய சாப்பாடு சாப்டுறார் , 3 மணி Snacks சாப்டுறாரு , 5 மணிக்கு வீட்டுக்கு போய்டுறாரு
இதை விட வேற என்ன வேனும் சார் உங்களுக்கு
இதுதான் சார் மாற்றம் 😂
#BREAKING விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் தமிழ்நாடு தவறவிட்ட முதலீடுகளின் பட்டியல்:
கூகுள் & டேட்டா சென்டர்: குவாண்டம் மற்றும் தரவு மையங்கள் அமைப்பதற்கான முதலீடு – ₹1,50,000 கோடி (1.5 லட்சம் கோடி)
கிரீன் எனர்ஜி வேவ்: பசுமை ஆற்றல் துறை சார்ந்த பெரு முதலீடு – ₹2,00,000 கோடி (2 லட்சம் கோடி)
ரிலையன்ஸ்: சோலார் மற்றும் பேட்டரி ஸ்டோரேஜ் உற்பத்தித் திட்டம் – ₹51,300 கோடி
அதானி குழுமம்: பம்ப்டு ஸ்டோரேஜ் ஹைட்ரோ திட்டங்கள் – ₹12,297 கோடி
அப்பல்லோ டயர்ஸ்: டயர் உற்பத்தி விரிவாக்கத் திட்டம் – ₹5,100 கோடி
ராயல் என்ஃபீல்ட்: மோட்டார் சைக்கிள் உற்பத்தித் திட்டம் – ₹2,500 கோடி
அக்னியாஸ்த்ரா எனர்ஜெடிக்ஸ்: பாதுகாப்புத் துறை உற்பத்தித் திட்டம் – ₹1,500 கோடி
DRDO திட்டம்: ஒசூருக்கு நேரடியாக வரவேண்டிய மத்திய அரசின் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சித் திட்டம்
ஒரே ஒரு மாதத்தில், அதுவும் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு மிக அருகில் வரவேண்டிய சுமார் 4.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மொத்தமாக ஆந்திராவிற்குச் சென்றிருப்பது சாதாரணமான நிர்வாகத் தொய்வு அல்ல; இது ஒட்டுமொத்த மாநில பொருளாதார வளர்ச்சிக்கும் விழுந்த பலத்த அடியாகும்.
லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய கூகுள், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பிரம்மாண்ட திட்டங்களை இப்படி அடுத்தடுத்து இழந்திருப்பது, மாநிலத்தின் வருவாயைப் பாதிப்பதோடு மட்டுமன்றி, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் வெற்றுப் பாராட்டு விழாக்களிலும், விளம்பர அரசியல் குத்து டான்ஸ்களிலும் கவனம் செலுத்துவதை விடுத்து, மாநிலத்தின் பொருளாதார நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழகத்தின் தொழில் துறைத் தலைமைத்துவத்தை அண்டை மாநிலங்களிடம் முழுமையாக இழந்து வரும் தவெக அரசு, இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தவறிய முதலீடுகளை மீட்டெடுக்கவும், புதிய திட்டங்களைத் தக்கவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக இளைஞர்கள் இந்த நிர்வாகத் தோல்விக்கு வரும் தேர்தல்களில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது திண்ணம்.
அண்ணன் @PanaiyurBabu அவர்கள்.. கட்சி நிதிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்கும்பொழுது.. எம்மில் தோழர்கள் மற்ற மூணு எம்எல்ஏக்களை.. விமர்சனம் செய்தது தான் ஞாபகம் வருகிறது
“சில இடங்களில் வேண்டுமென்றே Fuse-ஐ எடுத்துச் செல்கின்றனர்” என “அணிலை” மிஞ்சிய உருட்டு உருட்டிய இன்றைய மின்துறை அமைச்சர்.
தமிழகம் முழுக்க Fuse Carrier பாதுகாப்பு படை அமைத்த தவெக அரசு என்று வருங்காலத்தில் பல “🔥”கள் பறந்தாலும் ஆச்சரியமில்லை!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
உயர்நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை எவ்வளவு லாவகமாக மறைக்கிறீர்கள் @draramadoss
16.02.2026 வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் தான் டெண்டர் இறுதி செய்யப்பட்டது
Case details
https://t.co/6wLLYFXEll