நடிகர் விஜய் முதல்வராகவும்
@mkstalin எதிர்க்கட்சி தலைவர் இருக்கையிலும் இருப்பதை நம்மால் பார்க்க முடியுமா?
MKS தகுதிக்கு அது சரியா இருக்குமா?
நல்லவேளை அவர் வெற்றி பெறவில்லை
அண்ணா, காமராஜர் வரிசையில்
ஸ்டாலின் அவர்களின் தோல்வி
நல்லவர்களுக்கு மக்கள் தரும் பரிசு இதுதான்
😦
DMK Condemns | சண்முகம் கருத்து - திமுக கண்டனம்
திமுக - அதிமுக இணைந்து செயல்படும் என்ற சிபிஎம் மாநில செயலாளர் சண்முகத்தின் கருத்திற்கு திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்
“பதவி அரசியலுக்காக கம்யூனிஸ்ட்டுகள் தவெக பக்கம் சென்றார்கள் என கூற முடியுமா? தவெகவின் சமூக வலைதள பதிவுகளால் பலர் ஏமாந்தது போல் இடதுசாரிகளும் ஏமாந்து விட்டார்களா?” என கேள்வி
Shanmugam | DMK | Condemns | 21 June 2026
#NewsTamil24x7 #Shanmugam #DMKCondemns
வரக்கூடிய 2029 நாடாளுமன்ற தேர்தலில்
தமிழ்நாட்டின் எந்த பாராளுமன்ற தொகுதியிலும் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, விசிகவோ, IUMLலோ வென்றுவிடக் கூடாது! அதற்காக இன்றிலிருந்து உழைப்பவனே உண்மையான திமுககாரன்!
Because they are Traitors !!
அடுத்த 5 வருஷத்துக்கு எந்த மக்கள் பிரச்சினைக்கும் திமுக போராட்டம் எதும் பண்ணாம இருக்கணும், பாதிக்கப்படுறவன் போராடட்டும்..
திமுக relax பண்ணிட்டு கட்சிய வலுப்படுத்துறது and அடுத்த தேர்தலுக்கான வேலைய பாக்கணும்...
போன 5 வருஷத்துல பண்ண நல்லத விடவா இனி போராட்டம் மூலமா பண்ணிட போறோம்...
Let the people experience the consequences of their choices, With time, they'll understand exactly what they lost.
@sindhan@Udhaystalin ஏன் ப்ரோ… இது நிறுவேற்றப்பட்டால் ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் வாங்குவோம்னு சொல்லிட்டு கூட உதயநிதியை கூப்பிடலாமே ப்ரோ…
கிச்சான்னாலே இளிச்சாவயன்னு டீல் பண்றீங்களே ப்ரோ…
கொஞ்சம் கூட வெட்கம் மானமே இருக்காதா? ஆட்சியே இவனுங்க ஆதரவில்தான் நடக்கிறது. அப்படி என்றால் எடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் இவர்களும்தான் உடந்தை.
இதில் திமுக கேட்க வேண்டுமாம்.
#NewsUptate | பட்டுக்கோட்டை: தவெக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன பேரணி
#SunNews | #TVKVijay | #Pattukkottai
பணி நிரந்தரம் பண்ணுவார் என்று விஜய்க்கு தூய்மை பணியாளர்கள் ஓட்டு போட்டாங்க.12 மாநகராட்சியையும் தனியாருக்கு தாரை வார்ப்பார் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்கல மக்கள் தோத்து போய்ட்டாங்க.🚶