இந்த புத்தாண்டில்..
ஒன்றிய அரசிடம் இழந்த
கல்வி உரிமையை மீட்க
மக்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்தி
போராட்டக் களம் அமைத்து
வெற்றி பெற
தமிழர்கள் அனைவரும்
ஒன்றிணைவோம்
வாருங்கள்
கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் கேட்டு தான் ஆகனும்!
தவெக பெண் ஆதரவாளர்களே உங்கள் கணவர் இப்படி உங்களை , குழந்தைகளை விட்டு வப்பாட்டி கூட சுத்துறவனா இருந்தா ஏத்துப்பீங்களா ?
அப்புறம் எப்படி தலைவனை மட்டும் ?
சோத்துல உப்பு போட்டு திங்கிற பெண் அணில்கள் பதில் சொல்வாங்க!
"Pres rule பெயரில் BJP திட்டங்களை திணிக்க விடக்கூடாது" என்பதற்காகவே ஆதரிப்பதாக @thirumaofficial@tncpim@CPItnOfficial கூறியிருந்தனர்.
மோடியின் Double engine sircar ஆக இயங்குவதுதான் @TVKVijayHQ நிலை போல தெரிகிறது.
தடுத்து நிறுத்துங்கள். இல்லையேல்
பெற்றதனைத்தையும் இழப்போம்.
Posting போட்டது போன மாசம் 12 ஆம் தேதி.
நியூஸ் வெளியாகி இருப்பது இன்று 22-06-26 ,
எதற்காக இவ்வளவு நாள், திருட்டுத்தனமாக இந்த தகவலை மறைக்க வேண்டும்..?
#TNNews#TN#TVK
Office Proceedings No 674 : ஜெகதீஷ் பழனிசாமி
Office Proceedings No 675 : ரத்தன் பண்டித்.
ரத்தன் பண்டித் நியமனம் மட்டும் நம்ம எல்லாருக்கும் அன்னைக்கே தெரியும்.
ஆனா ஜெகதீஷ் பழனிசாமி நியமனம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மே 12 ஆம் தேதி முதல்வரின் தனிச்செயலராக ஜெகதீஷ் பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டதற்கு, ஜூன் 22ஆம் தேதி பின்னிரவில் அரசாணை வெளியிடப்படுகிறது. அதுவும் செய்தி வெளியில் கசிந்தப் பிறகு!
Transparency Government 🤡
மக்கள் பணத்தை தொட மாட்டோம், தொட விடமாட்டோம் தொட்டவர்களை விட மாட்டோம்...
விஜய் பேச்சு..
வசனம் எல்லாம் இருக்கட்டும் CM சார்...
இந்த கால் நடைத்துறை அமைச்சர் கமலி அவர்கள் அவர் குடும்பத்தினர் அதிகாரிகள் இடமாறுதலுக்கும் வசூல் செய்வதாக புகாரை முன்பே முன்வைத்தோம். அதற்கு என்ன பதில். இது எதில் வரும்? மக்கள் பணத்திலா இல்லை மாமூலா?
இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை ஜுனீயர் விகடன் சென்ற 7 ஆம் தேதி வெளியிட்ட நாளிதழிலும் கூறியுள்ளது.. என்ன நவடிக்கை எடுப்பீர்.
நான் சொல்கிறேன் வசூல் எல்லா பக்கமும் ஏறக்குறைய அனைத்து அமைச்சர்களும் தொடங்கிவிட்டனர்..
வசனம் பேசுவதை விட்டு கொஞ்சம் உண்மை பேசுங்கள்...
சனாதன முறைப்படி பாஜக தலைமையில் தவெக ஆட்சி செய்யும் தமிழ்நாடு தர்மபுரி மாவட்டம் பிடமனேரி, எம்ஜிஆர் நகர், ரயில்வே பாலம் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து குஜராத் மகாராஷ்டிராவில் மட்டும் கிடைக்கக்கூடிய கஞ்சாவை சிலர் மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
ரகசிய தகவல் கிடைத்ததால் தருமபுரி நகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரோந்துப் பணியின்போது பிடமனேரி ஏரிக்கரை பகுதியில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த நெகிழிப் பையை சோதனை செய்தபோது 1 கிலோ 250 கிராம் கஞ்சா கிடைத்தது. அதேபோல், எம்ஜிஆர் நகர் ரயில்வே பாலம் பகுதியிலும் 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் 1 கிலோ 750 கிராம் கஞ்சா. போலீசாரைக் கண்டதும் சிலர் தப்ப முயன்றனர், ஆனால் அதிரடியாக விரட்டிப் பிடிக்கப்பட்டனர்.
விசாரணையில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் கிடைக்கக்கூடிய அரிய வகை உயர்தர கஞ்சா அது என்பது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக.
• சக்தி குமரன் (23) பிடமனேரி ஏரிக்கரைப் பகுதி.
• சிவசக்தி (26), பிடமனேரி.
• ஹரிஹரன் (27)பிடமனேரி.
• கார்த்தி (25), நெசவாளர் காலனி.
• அபுபக்கர்
என்ற ஐந்து நபர்கள் தற்பொழுது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
"தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்" சு.வெ.
இந்த கருத்தை திமுக ஆட்சியின் போதே சொல்லி இருக்கலாம். R.N. ரவிக்கு ஆறுதலாகவாவது இருந்திருக்கும்.
"தமிழ்நாட்டில் நமக்காக குரல் கொடுக்க BJP தவிர ஒரு நாதி இல்லையே" என்ற வேதனையோடு விடைபெற்றார், பாவம்!
சட்டமன்றத்தில் எனக்கே Class எடுக்குறாங்க திமுக
இன்று 😂😂
சபாநாயகர் //
அதிக முறை பொய் சொல்ல கூடாது , பொத்தாம பொதுவாக பேச கூடாது என ஜந்து முறை சபாநாயகரால்
கண்டிக்கபட்டடார் அமைச்சர் 😂😂