Aye, यहाँ का मैं हूँ King 👑 और मेरे चलते हैं Rules! 🔥
और Rules को अपने हिसाब से बदलता रहता हूँ… 😎
तो उन्हें चुपचाप Follow करो। ☝️
वरना… टुकड़े-टुकड़े करके ताश की तरह फेंक दूँगा! 🔥
हुकुम, Tiger का हुकुम! 👑
#Jailer2 Hukum 2.0 Loading 🔥🔥🔥
75 வயசுல என் #Thalaivar இன்னும் தன்னை வாழ வைத்த மக்களுக்காக நடிச்சு சந்தோச படுத்திட்டு இருக்கார்..
அவரை கேலி செய்யும் வீணா போன மடையர்கள் அந்த வயதுவரை இருப்பார்களா..இருந்தாலும் அவர்களால் இப்படி நடித்து அனைவரையும் கவர முடியுமா..
தலைவா உண்மையில் நீங்க ஒரு அதிசயம் 🙏😍😍😍
#ThalaivarNirandharam #ThalaivarForLife #Superstar #Rajinikanth
முதலைய பாத்தா 99.9% பேர் shock ஆக தான் செய்வாங்க. அது இயல்பு
ஆனா #AjithKumar னு ஒருத்தன் இருக்கான் அவன் தன்ன வாழ வச்ச fansச பாத்தா ஏதோ ரோட்டு ஓரத்துல இருக்க அசிங்கத்த பாத்த மாதிரி மூஞ்ச மாத்துவான். இதோ பாத்துக்கோ
#Rajinikanth
அருவெறுப்புங்க எழுதிஎழுதி பேசிபேசி திணிக்கப்பட்டது ரசனைன்னா எப்படி இருக்கனும்னு உலகத்துக்கே பாடம் எடுத்தது ஒரேஆள்தான் ஒருரசிகன் எப்படி இருக்கனும் ரசிக்கவைப்பவர் எப்படி இருக்கனும்ன்னா ஒரே எடுத்துக்காட்டு உலக சினிமாவில் அரைநூற்றாண்டு ஆட்சிசெய்த ஒரே பேரரசன் ONE AND ONLY SUPER STAR
தன் வீட்லேர்ந்து 5 கிலோமீட்டர் தள்ளி இருக்கிற அஜீத்தை கட்டிப்பிடிச்சு போஸ் கொடுக்கறதுக்கு 5000 மைல் தள்ளி இருக்கும் லண்டனுக்கு அரசு செலவில் போன விஜய்யின் ஆதரவாளர் இந்த மாதிரி கேள்வி கேட்கிறதெல்லாம் காமெடி...
வீரமணி விவகாரத்துல முதலில் அரசு தரப்பில் இருந்து உருப்படியா தகவல்கள் வரணும். அதை கேட்க உங்களுக்கெல்லா துப்பில்லை.