அண்ணன் கள்ளக்குறிச்சி மேட்ருல கொஞ்சம் பிசியா இருக்காரு.. அவருக்கு SC,ST மாணவர்கள் மீதெல்லாம் துளியும் கவலையில்ல.. கள்ளக்குறிச்சி மேட்டர்லேர்ந்து தவெக-வை தப்பிக்க வைக்குறதுதான் இப்போதைக்கு அவருக்கு முக்கியம்.. நீ நடத்துண்ண...
இது கிறித்தவ,தலித் ஆதரவு ஆட்சி என இன்னும் நம்புவோர்க்கு வாழ்த்துகள்! “மணிப்பூர் Kuki ST கிறித்தவ பெண் நிர்வாண ஊர்வலம்! 350 தேவாலயங்கள் எரிப்பு, 360 Kuki மக்கள் படுகொலை!” BJPயை மகிழ்விக்க சமவெளி Meitei இனத்தை ST என்று தீர்ப்பளித்து மணிப்பூரை எரியவைத்த இவர்தான் SC,ST Commn Chairman!
ஆசிரியர் கொடூரத் தாக்குதல்! HEAD MASTER முன்பு வெறியாட்டம்.. மாணவர்களிடம் புகுந்த சாதிவெறி!
News Report | Mayiladuthurai | Government School | Students Attack | Caste Issue
#Newstamil24x7#Students
I got a visa to India and was supposed to leave this morning to attend the Bharat Summit in Hyderabad. I had been invited as a panelist and speaker on the future of media and press freedom.
But «orders from above» in the Ministry of Home Affairs have cancelled my visa.
Here is my message for @AmitShah
உருவாகி இருப்பவர்கள் கோமாளிகள் அல்ல; கிரிமினல்கள்!
அதிகாரத்தில் இருக்கும் IAS அதிகாரிக்கே தவெக எம்எல்ஏவால் இந்த நிலை என்றால், மற்ற பெண்களின் நிலை?
என்னவோ நடக்கட்டும், அண்ணன் நடந்தால் அதிரடி என்று BGM போடுபவர்கள் இருக்கின்ற வரை முன்னாள் நடிகருக்கு கவலை இல்லை!
The collector had escalated the issue through proper channels. We got to know that the MLA had been severely warned by the CMO //
DIG A Arularasu on Tues-day told TNIE that the TVK MLA had indeed made some in-appropriate comments about the collector in the past //
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது, ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இது தான் நிலை என்றால், சாதரண எளிய குடும்பத்து பெண்களின் நிலை என்ன ?.
இப்போது வரை விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பெண்களை, குழந்தைகளை தவெக அயோக்கியர்களிடம் இருந்து முதலில் பாதுகாக்க வேண்டும்.
#tvk #TVKVijay #DMK
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரை தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்..
அப்படி ஒரு சம்பவமே நடக்கல..
தப்பான வதந்தியை பரப்புறாங்க என விளக்கமும் கொடுத்துள்ளார்
ஆனால்,கடந்த மாதத்தில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு MLA அருள் விக்னேஷ் (மது போதையில் !?) சென்றது உண்மை..பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
நடந்த சம்பவத்தை ஆட்சியர் முறைப்படி
@Chief_Secy_TN தலைமைச் செயலாளர்/உள்துறை செயலாளருக்கு தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு,மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கு 1+4 என்ற ரீதியில் இருந்த போலீஸ் பாதுகாப்பு,
2+4 என்ற என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையால் அதிகரிக்கப்பட்டுள்ளது..
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேற்று இரவு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 34 வயதான காவல்துறையைச் சேர்ந்தவரை மூன்று இளைஞர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்
மூவரும் பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்ததை தட்டி கேட்டதற்கும் அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு காவல்துறை அதிகாரி சொன்னதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மூவரும் சேர்ந்து போலீஸ்காரரை அடித்திருக்கிறார்கள்
பண்டிகை முடிந்த அடுத்த நாள் இளைஞர்கள் அப்படி இப்படி என்று குடித்துக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள் இதையெல்லாம் பெரிது படுத்த கூடாது என மாண்புமிகு அமைச்சர்களும் அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் தலைவர்களும் வக்காலத்து வாங்க வருவார்கள் என நினைத்து இளைஞர்கள் தைரியமாக போலீஸ்காரரை போட்டு பொளந்து இருக்கலாம்
அதைவிட மூன்று இளைஞர்களும் குடித்துவிட்டு மப்பு தலைக்கு ஏற வேண்டும் என்று கை காலை ஆட்டிக் கொண்டிருந்தார்கள் அப்போது அந்த போலீஸ்காரர் குறுக்கே வந்து விட்டார் எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என சம்பந்தப்பட்ட காவல்துறையே சமூக வலைதள பதிவை போட்டாலும் போடுவார்கள்
தமிழ்நாட்டின் துணை சபாநாயகர் ரவிசங்கர் இனி ஒரு நிமிடம் கூட அந்த பதவியில் இருக்க தகுதி இல்லாதவர்
கார்த்திக் என்பவரை மிரட்டிய போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அத்தனையும் அருவருப்பின் உச்சம் (அந்த வார்த்தைகளை நடிகராக இருந்தபோது விஜய் தனது திரைப்படத்தில் தொடர்ந்து பயன்படுத்தினார் என்பது வேறு கதை) கொடூரமாக தாக்கி உள்ளார்
பிறகு அதைவிட கேவலமாக அதே நபரை காவல்துறையினரை மிரட்டி அழைத்து வந்து ஒன்றுமே நடக்கவில்லை என பேசவைத்து வீடியோ வெளியிட்டு அதை தனக்கு உகந்த ஊடகத்தாருக்கு கொடுத்து பரப்பி விட்டிருக்கிறார்
பாதிக்கப்பட்ட அந்த நபர், தான் காவல்துறையினரால் துணை சபாநாயகர் ரவிக்குமார் ரவிசங்கர் ஆட்களால் மிரட்டப்பட்டேன் என்பதை மீண்டும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அச்சத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்
ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 கொலைகள் 15 கொலைகள் பதிவாகி வருகிறது
இந்த நேரத்தில் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது குற்றவாளிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் ஒரு பெரிய அச்சமின்மையை உத்வேகத்தை ஏற்படுத்திவிடும்
மக்களுக்காகவே அரசியலுக்கு வந்திருக்கிறேன் என சொல்லும் முதல்வர் விஜய் என்ன செய்கிறார் என்று பார்ப்போம் @CMOTamilnadu
#WATCH | "என்னை மிரட்டி வீடியோ எடுத்தாங்க, என் உயிருக்கு பயந்துதான் அந்த வீடியோல பேசுனேன்" - கார்த்திக் விளக்கம்
துறையூரில் குடிநீர் சரியாக வரவில்லை என மனு அளிக்கச் சென்ற கார்த்திக்கை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக குற்றச்சாட்டு
#SunNews | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay | #Turaiyur
தவெக அரசுக்கு எதிராக பேசுபவர்களாக இருந்தால் உங்கள் வீட்டில் ஒரு CCTV கேமரா மாட்டுவது உசிதம் !
ரெண்டு நாளா அரசுக்கு எதிராக பேசுனா கொலை, கஞ்சா வழக்குன்னு பாஜகவின் அப்பனாக பாசிசத்தில் இறங்கி இருக்கிறார்கள் தற்குறி ஆட்சியாளர்கள்