அமைச்சர் விளக்கம் குடுக்கிற வீடியோ ல நடுவுல faah/achu ஆடியோ சேர்த்து போடுவீங்கன்னு ரொம்ப எதிர்பாத்தேன் பா, என்ன ஏமாத்திட்டிங்க... எனக்கு வருத்தம்ப்பா @DMKITwing@AIADMKITWINGOFL
Dear @Flipkart@flipkartsupport, 3 times postponed, the pickup. Not able to reach your people. All your staff are quiet?? Or planning to close India operations.
மனித வளத்தை வளர்ப்பதற்கு அரசாங்கம் போதுமான முன்னுரிமை கொடுக்கவில்லை (குறிப்பாக வடக்கில், தொடக்கப்பள்ளிகளில் சேர்ப்பதில்). சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது!
@HathwayBrdband As your existing customer of Hathway Broadband since 2019, your quality has been very very poor. Even you people are not taking the complaints after so many requests only taken the complaint.@TRAI
@HathwayBrdband Even after closing the complaint without resolving the issue of “customer not contactable" how pathetic is this approach? Plus, find the attached SS. Also new complaint was raised on 22 Oct "ONU LOSS", but there is no progress.
@TRAI -pls look into this issue.
'நான் முதல்வன்' திட்டம் என்றால் என்ன? உங்களில் எத்தனை பேருக்கு அந்தத் திட்டத்தைப் பற்றி தெரியும்?
இவ்வளவு அழகான திட்டத்தை இதற்கு முன் நான் சத்தியமா கேள்விப்பட்டதே இல்லை
வீடியோ பாருங்கள் உண்மை புரியும்.. வணங்குகிறேன் முதல்வர் ஸ்டாலினை..
🙏🙏🙏
तर्कवाद, वैज्ञानिक दृष्टिकोण, समता और स्वतंत्रता के पैरोकार तथा आजीवन जातिवाद, धार्मिक आडम्बरों पर कुठाराघात एवं वंचितों एवं स्त्रियों के उत्थान के लिए आवाज उठाने व शोषण का विरोध करने वाले महान समाज सुधारक ईवी रामास्वामी "पेरियार" जी को उनके परिनिर्वाण दिवस पर शत-शत नमन।#Periyar