கைக்கு எட்டிய தூரத்தில் முதலமைச்சர் பதவி இருந்தும் கொள்கை தான் முக்கியம் என NDA கூட்டணி கட்சியின் ஆதரவை நாடாத தவெக தலைவர் விஜய்
கொண்ட கொள்கையில் தீர்க்கமாக இருக்கிறார் 🔥😵💫
கொள்கை தான்டா முதல்ல அப்புறம் தான் முதலமைச்சர் பதவி எல்லாம் 😎🔥
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நி���ைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
All the events happening around #Jananayagan release is setting the perfect stage for a massive success!Confident’a Irunga, nallathe nadakkum! Vetri Nichayam!🙏🏻
@actorvijay
தளபதி வெற்றி கொண்டான்🔥
#JanaNayagan 🧨 @actorvijay Anna, you have already won for me. In everything.
The trailer is super realistically You and I’m sure this movie is winning the hearts of many including me, your forever fan and brother 💪🏼
My best wishes to #HVinoth brother, @KvnProductions@Jagadishbliss & entire team for the success.
https://t.co/Ki7rgFOffJ
சமூக பதட்டத்தையும்,வன்முறையை தூண்டும் விதமாகவும், அவதூறு பரப்பியும் உள்ள நக்கீரன் கோபால் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூத்த பத்திரிகையாளராக இருந்து கொண்டு இப்படி தரம் தாழ்ந்து பேசிய செயலைக் கண்டிக்கிறேன்.
சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்து விட்டார்கள் என்று எங்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விரட்டி விரட்டி கைது செய்வதைப் போன்று விரட்டி விரட்டி நக்கீரன் கோபாலை கைது செய்ய முடியுமா?
ஆளும் கட்சியின் சேவகராக இருந்துகொண்டு எங்களுக்கு எதிராக பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த எத்தனை மக்கள் விரோத செயலுக்கு வாய் கிழிய பேசி உள்ளீர்கள்?