#WATCH ஒவ்வொரு துறையை பற்றியும் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும்போது இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது என்று கூறினார். ஒரு வழியாக திராவிட மாடல் அரசின் சாதனைகளை எல்லாம் இப்போதாவது ஒப்புக்கொண்டுள்ளார்களே. அதற்கு நிதியமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி!
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
#Udhayanidhistalin | #Tnbudget | #Kalaignarseithigal
#WATCH | "காலையில 8.30க்கு வந்தேன்.. ஒரு மாத்திரை வாங்க ரெண்டு மணி நேரமா நிக்கிறேன்"
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து, மாத்திரை கொடுக்க போதிய ஆட்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி
#SunNews | #Pudukkottai | #TVKVijay | @CMOTamilnadu
#BREAKING | வேஸ்ட் வேஸ்ட் என்று ஆட்சி போன பிறகு ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார் - தவெக ஐடி விங்
TNBudget | CMVijay | TVK | Budget2026 | MKStalin
#Newstamil24x7#TamilNaduAssembly
மதுக்கடைகளை மூடவில்லை என்றால் பெண்கள் வெளியவே வரமுடியாது..! விவசாயம், நீர்ப்பாசனம் குறித்து கொஞ்சம் கூட கவனிக்கவில்லையா என வருத்தம் ஏற்படுகிறது..!
"AI-க்கு கொடுத்த முக்கியத்துவம் விவசாயத்திற்கு கொடுக்கப்படவில்லை.." - சௌமியா அன்புமணி
#PMK | #TVK | #SowmiyaAnbumani | #TNBudget | #Farmers
"மிசா.. தடா.. எத்தனையோ கைது நடவடிக்கையை பார்த்தவர்கள்.. இதற்கு எல்லாம் பயப்படுகின்ற கட்சி திமுக அல்ல.." - திமுக நிர்வாகி..
#Thanjavur | #DMK | #Politics | #PolimerNews
#JustNow ரூ.10 லட்சம் கோடி கடனை திமுக வாங்கியது போல் மாயத்தோற்றம்..!! ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் ரூ.22,000 கோடி கடன் வாங்கிய த.வெ.க அரசு.. ஏன் இந்த முறை பள்ளிக்கல்வித்துறைக்கு குறைவான நிதி..? - தங்கம் தென்னரசு
#Chennai | #DMK | #ThangamThenarasu | #PolimerNews
#WATCH | 30% வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்! “கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் 30 விழுக்காடு இயந்திரங்கள் மீது சந்தேகம் உள்ளது.”
- கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது உறுதியான நிலையில், தி.மு.க சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
#NRElango | #Tamilnadu | #Kalaignarseithigal