அன்று கூட்டத்தில் ஒருவன்
இன்று அவருக்கான ஒரு கூட்டம் MY @Siva_Kartikeyan Annan 😘😘
ஒருவனின் வெற்றி எளிது அல்ல அந்த வெற்றிக்காக உழைத்த உழைப்பு அவனின் மதிப்பு 😘
மக்களை மகிழ்விக்கும் உங்கள் வெற்றிகள் தொடரட்டும் அண்ணா 😍 யார் என்ன சொன்னாலும் என் அண்ணன் மாஸ் தான் #LoveUouAnna 😍
பிரியாணி விற்றதில் எனக்கு வெறும் 20 சதவிதம் தான் லாபம் ….- யூடியூபர் இர்பான் 😒
எல்லாரும் என்னைப் பற்றி ஏன் இப்படி பேசுறாங்கன்னு என் பொண்டாட்டிக்கிட்ட பொலம்பிக்கிட்டே இருந்தேன்.
ரொம்ப கஷ்டமா இருந்தது.
124 பேர் வாங்கிருந்தாங்க. வந்த பணத்துல இருந்து எனக்கு 20% தான் லாபம் கிடைச்சது.
இத்தனை பேரும் சொல்றாங்களே, சரி அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு புரிஞ்சிக்க Try பண்��ேன்.
அடுத்து பிரியாணி விற்கும்போது எப்படி பண்ணலாம்னு திட்டமிட்டு இருக்கேன்.😅😅
த.வெ.க அரசால் நிகழ்த்தப்பட்டு இருக்கும் உண்மையான மாற்றம் !
ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் DTCP approval !
சிறு ரியல் எஸ்டேட் முதலாளிகளுக��கு இது வரப்பிரசாதம் !!
வாழ்க @CMOTamilnadu !