IDBI बैंक नुकसान में नहीं है। इसका Non Performing assets सिर्फ 2% है। यह बैंक लग���तार मुनाफा दे रहा है।
⦿ 2021: 1,359 करोड़ रुपए
⦿ 2022: 2,439 करोड़ रुपए
⦿ 2023: 3,645 करोड़ रुपए
⦿ 2024: 5,634 करोड़ रुपए
⦿ 2025: 7,515 करोड़ रुपए
⦿ 2026: 9,513 करोड़ रुपए
2021 से 2026 तक IDBI बैंक का कुल मुनाफा 30,105 करोड़ रुपए है।
प्रति कर्मचारी सबसे ज्यादा मुनाफा देने वाले बैंक में IDBI 49.8 लाख रुपए Per Employee के साथ सबसे ��गे है।
ऐसे में सवाल है- एक ऐसा बैंक जो इतना ज्यादा मुनाफा दे रहा है, उसे क्यों बेचा जा रहा है?
: @shaktisinhgohil जी
📍 दिल्ली
As per GOI or ECI there is no clear data available on infiltrators deported from India after SIR, as per EC they have not even asked states to get separate data on foreign nationals. Roughly 1600 people found out of 13 cr people, is that what you talking about @AmitShah Ji?
தவெக அரசு அமைந்த
ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்..
@tnpoliceoffl ன் செயல்பாடு
மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌
பேராசிரியர் கலையரசன் விவகாரத்���ில்
புகார் கொடுத்தது யார் ?
தெரியாது
Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ?
தெரியாது
முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ?
தெரியாது
வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ?
தெரியாது
பம்மல் காவல்துறை-
சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ?
தெரியாது
Instagram கமெண்ட் தொடர்பான புகாரை
விசாரிக்க உத்தரவிட்டது யார்
JC யா ? DC யா, AC யா ?
தெரியாது
சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ?
தெரியாது
புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR
பதியப்பட்டதா ?
தெரியாது
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன்
Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ?
தெரியாது
கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ?
தெரியாது
மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனும�� ?
தெரியாது
கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ?
தெரியாது
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
பம்மல் காவல்நிலையம் சார்பில்
முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ?
தெரியாது
Night Duty- போலீஸார்
வாடகைக்காரை எடுத்துச்சென்று,
கலையரசனை கடத்தி வர சென்றது
T-4 Shankar Nagar, Pammal
SHO-விற்கு தெரியுமா ?
தெரியாது
முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார்
யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ?
தெரியாது
சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ?
தெரியாது
இப்படி இந்த சம்பவத்தில் நடந்த
எதுவுமே யாருக்கும் தெரியாது..
எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை
ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது,
உண்மையிலேயே பாராட்டுக்குரிய
செயல் 👏👏
வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
When the Corona hit the country, these anarchist people were nowhere to be seen on the streets, but were hiding inside their homes - Nitin Nabin..
Have some shame @NitinNabin, it was Congress lead by then IYC chief @srinivasiyc who arranged hospital beds, masks, medicines & oxygen for the effected people - he was called as Oxygen Man - your people were busy putting fake death numbers and doing mass burial at river banks!
Shameless thick skin moron..
கீழே உள்ள ட்வீட்டிற்கு நிறைய பேர் திருவிளையாடல் வசன கேசட் பற்றி சொல்லி இருந்தார்கள். போலவே வீடியோ டெக் எடுத்து போடுவது பற்றியும்.
1987 ஆம் ஆண்டு , கொடைக்கானல் ஹை பவர் ட்ரான்ஸ்மிஷன் டவர் மூலம் தூர்தர்ஷன் தமிழ் ஒளிபரப்பு ஆரம்பித்த பின்னர், ஏராளமான உயர் நடுத்தர வகுப்பு குடும்பங்களும் நடுத்தர வகுப்பு குடும்பங்களும் கலர் டிவி வாங்கினார்கள். அதன் முன்னர் ஹிந்தி தூர்தர்ஷன் மட்டுமே தெரிந்து கொண்டிருந்த காலம்.
அப்படி டிவி வாங்கிய பின்னர், முதலில் அவர்கள் செய்வது அக்கம்பக்கத்து வீட்டார்களை அழைத்து ஒரு ���ாபி தந்து டிவியை காட்டுவது.
அதற்கு அடுத்து வரும் விடுமுறை நாளில் வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து குறைந்தது நான்கு படங்களை
யாவது பார்ப்பது. அதை ஒரு சம்பிரதாயமாகவே ஏராளமான குடும்பங்கள் கடைபிடித்தனர்.
அப்படி கேசட்டுகள் செலக்ட் செய்யும் பொழுது, அவரவர் விருப்ப ஹீரோ பிடித்த படம் என்பதை எல்லாம் தாண்டி ஒரு கேசட் மட்டும் அந்த லிஸ்டில் நிச்சய இடம் பிடிக்கும்.
அதுதான் திருவிளையாடல் பட கேசட். அந்த அளவிற்கு வீடியோ டெக் கடைகளுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுத்த ஒரு கேசட் திருவிளையாடல் பட கேசட் என்றால் அது மிகை ஆகாது.
தியேட்டர் ரிலீஸ் மட்டும் அல்ல
திருவிழாக்களில் ஓட்டப்படும் 16 எம் எம் திரைப்பட சுருளாகட்டும்
இதுபோல வீடியோ டெக் எடுத்து பார்த்த வகையாகட்டும்
எல்லா திருவிழாக்களிலும் விசேஷங்களிலும் ஒளிபரப்பப்பட்ட திருவிளையாடல் வசன கேசட்டாகட்டும்..
இப்படி ஏராளமான தம���ழர்களை படம் வெளியாகி 30 ஆண்டுகள் வரை சென்றடைந்து கொண்டே இருந்தது திருவிளையாடல்.
வரும் நவம்பர் 27ஆம் தேதி டிஜிட்டல் முறையில் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது..
தான் நடிச்ச படத்தின் தயாரிப்பாளர் க்கு அந்த படத்தின் மூலம்
நஷ்டம் ஏற்பட்டு
தற்கொலை செய்து
கொள்ளும் நிலையில்
சாதாரண உதவிகளை கூட
செய்ய மனமில்லாமல்
தன்னை காண வரும் போது
வெளியில் சென்று விட்டார் என்று சொல்லிட்டு கும்மாளம் போட்டவனுக்கு உயர்ந்த பதவி எனில் நாடு விளங்கிடும்
CEC Gyanesh Kumar declared Kunne Lal is DEAD! Here he is next to me! Kunne Lal lives in a Basti in New Delhi and no BLO visited his house for inquiry before illegally declaring him dead.
உண்மையாவே 500 ரூபாய் குடுத்து இருக்கான் பாரேன்...😭😭😭😭😭😭 இந்த செக் வாங்க இங்க வந்தது, திரும்ப வீட்டுக்கு போறது, பேங்க்ல மாத்த போகவே 1000 செலவு ஆயிடும்டா. இதை Flex அடிச்சு குடுக்க அவன்கிட்ட கொடுக்கும்போது பாத்து இருப்பான் தானே..
#BREAKING | விசாரணை என்ற பெய��ில் போலீசார் தன்னை துன்புறுத்தியதாக தமிழ்நாடு டிஜிபி -யிடம் பொருளாதார நிபுணர் கலையரசன் புகார்!
#SunNews | #TNPolice | #Kalaiyarasan