பதுமை படம் Pathumai Padam, a Film Production company finished Dee Gal ,A Surprise VR360 and Same Lovers and pre production for DD, The Hate தேனு என்கிற தேன்மொழி
இசைஞானி திரு. இளையராஜா அவர்களின் முதல் சிம்பொனி (முதல் தமிழர் தமிழ் இசையமைப்பாளர் மட்டுமல்ல முதல் இந்திய இசையமைப்பாளர்) அரங்கேற்றம் இன்று இரவு 08-03-2025 லண்டன் நகரில் லண்டன் ஃபில் ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா அவர்கள் இசைக்க அருமையான இசை கோர்வுகள் பிரமாதம் அற்புதம் அட்டகாசம் அமிழ்தம்
நேற்று படம் முடிந்து 2 மணி நேரம் எங்களோடு உரையாடி அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் தந்ததற்கு நன்றி @Seeman4TN அண்ணன் 🙏❤️