ஈழத்தின் வன்னி நிலப்பரப்பை ஆட்சி செய்து, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இறுதிவரை வீரத்துடன் போராடிய வாள்கொடி வீரன் மாமன்னர் பண்டார வன்னியரின் 223-வது நினைவு தினம்! அவரது வீரமும் தியாகமும் தமிழர் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். 🔥
#பண்டாரவன்னியர்#தமிழர்_வரலாறு
சென்னையில் நடைபெற்ற Second WORLD CITIES DAY CONNECT – 2026 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களை, அமைச்சர்கள் ப. ராஜ்குமார் மற்றும் ப. வெங்கடரமணன் ஆகியோர் வரவேற்று மகிழ்ந்தனர்.
#SowmiyaAnbumani#PMK
பிரதமர் மோடி ஜி அவர்களே ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு நான் ஆதரவு கொடுப்பதற்கு இதுதான் காரணம்.விரைவில் ஒரே நாடு ஒரே சட்டத்தை கொண்டு வாருங்கள் பணம் படைத்த குற்றவாளிக்கு தனி சட்டமாகவும் சாமானியனுக்கு தனி சட்டமாகவும் இருப்பது முதலில் மற்றும் வேண்டும்.
🚨 கொலை நகரமாக மாறி வரும் தமிழ்நாடு!
தொடரும் கொலைச் சம்பவங்கள்… அச்சத்தில் பொதுமக்கள்!
⚖️ சட்டம் ஒழுங்கு எங்கே? 🛡️ மக்களின் பாதுகாப்பு எங்கே?
குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எப்போது? மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வது அரசின் கடமை!
#தமிழ்நாடு#சட்டம்ஒழுங்கு
பூராம் காலி சேர் போட்டு வெச்சிட்டு வீர வசனம் பேசுது ஆண்ட்டி!😂
இது தலைமையில் தலைக்கு 500₹ குடுத்து கூட்டம் கூட்டிட்டு?? 5 to 10 ஆயிரம் பேர் இருப்பாங்க அதும் காலி சேர் தான் அதிகம்...
ரௌசு விடுது ஆண்ட்டி???
இது வெற்றி ஆனது பாமக vote ல வாய் கூசாம அடிச்சி விடுது... 😂😂😂
சற்றுமுன்:
திமுக ஊடகவியளாலரும் , #லேகிய வியாபாரியுமான #முக்தார் அகமது.. கர்நாடாகாவில் கைது..
அங்கு #குருவி லேகியம் விற்கும் குடோனில் பதுங்கி இருந்ததாக தகவல்..
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்கள் மத்திய அரசின் உயரிய கீர்த்தி சக்ரா விருது பெற்றார்.
நேற்று முதலமைச்சர் விஜய் அவர்கள் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.
#tvk என்ன #fieldwork பண்ணி ஆட்சிக்கு வந்தாங்க - மேயர் பிரியா.
உங்க அளவுக்கு அவங்க #fieldwork பண்ணல மேடம்.... அதுவும் மழைநீர் தேங்க கூடாதுன்னு 4000 கோடிக்கு ஒரு #fieldwork பண்ணீங்க பாருங்க.... சூப்பர் மேடம் 👌
ஆட்சிக்கு வந்து 1 மாசம் ஆச்சு
இந்த 41 பேர கொன்னது யாருன்னு இதுவரைக்கும் கண்டுபிடிக்கல
அதுக்கான நடவடிக்கை கூட எடுக்கல
இன்னும் சொல்ல போனா இத பத்தி பேசவும் இல்ல
ஆக இதெல்லாம் யோசிச்சு பாத்தா நடிகர் ஜீவா நடிச்ச கோ படம் தான் நியாபகம் வருது.