கோவம் தான்.. என் வாழ்க்கைல divorce னு ஒரு பேச்ச சாகுற வரை கேட்டற கூடாதுனு நினைச்சேன்..அந்த கோவம் தான் திட்டிட்டேனே தவிர வேற ஏதும் இல்ல.. ❤️ @TVKVijayHQ
Sibi Sathyaraj insta story!
அப்பனும் மகளும் விஜய்க்கு எதிரா பேசும் போது பையன் அப்பனையும் மகளையும் அடிக்கிறான் பாத்தியா..
இதான் வீட்டுக்கு ஒரு விஜய் இருக்கான்னு தலைவன் சொன்னது🔥
#indiastandwithudaystalin
காவிஸ்: சனாதனத்தை இப்படி எதிர்க்கிறீங்களே தம்பி எந்த மதம்??
* நீ இந்துனு நினைச்சா நான் இந்து
* கிறிஸ்தவன்னு நினைச்சா கிறிஸ்தவன்
* தலித்னு நினைச்சா தலித்
* பழங்குடினு நினைச்சா பழங்குடி
மொத்தத்துல எல்லா மக்களையும் சமமா பார்க்கிற மதத்தை சேர்ந்தவன்🔥