@vikatan கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் அரசு நமக்கு 10 லட்சம் கோடி கடன் உள்ளது என்று தேர்தலுக்கு முன் அறிவித்திருந்தது இதை படித்துவிட்டு தேர்தல் அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பதவியேற்கும் விழாவில் இதை ஒரு குறையாக சொல்லும் அரசு திருத்திக் கொள்ள வேண்டும்.
@rajeshoffcl தவறான வார்த்தைகள் என்று தெரிந்தால் அந்த கட்சியின் தலைவர் அதற்கு அந்த வார்த���தைகள் எல்லாம் வேண்டாம் என்று ஒரு சின்ன அருகே என்று வெளிவிடலாம்..