அவா மேல ஏறலனா தூக்கமே வராதுல.. இது அதிகார திமிர் பிடித்த அரசியல்வாதிகள் செய்த ஊழல், கலப்படம், தாக்குதல், அயோக்கியதனம்.. நீ சொல்ற அவா இதை சுத்தமா மக்களுக்கு கொடுக்கனும்னு வேலை செய்றவங்க.. இதுல Dr வேற..
உங்களால் உரிமை பெற்றோம் ...
உங்களால் உணர்வு பெற்றோம் ..
ஜீலை-25ல் 86வது பிறந்தநாள் காணும்
தமிழின போராளி, சமூக நீதி போராளி
மருத்துவர் அய்யா அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் 🙏❤️