மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
"எம்.ஜி.ஆர் பிறகு த.வெ.க தான்.." வரும் பொங்கலுக்கு வெள்ளி, தங்க நிற ஜரிகையுடன் தரமான இலவச வேட்டி-சேலைகள்.. எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு இப்போது தான் உயர் தர வடிவமைப்பு..! தமிழக அரசுக்கு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நன்றி..
#TNGovt | #TVK | #CMVijay | #PolimerNews
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
இன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் , @TVKPartyHQ த்தின் துணைப் பொதுச்செயலாளர் , அளக்க முடியாத அன்பினால் என்னை ஆட்கொண்ட ஆருயிர் தம்பி @imrajmohan பிறந்தநாள் இந்த நாள். இனி வரும் நாளெல்லாம் ராஜ்மோகனின் நாட்களாக மலர வேண்டும். பள்ளிக்கல்வித்துறை, செய்தித்துறையை புனரமைக்கின்ற அவருடைய முத்தான முயற்சிக்கு வெற்றிகள் வந்து குவிய வேண்டும்! நசையறு மனமும் விசையுறு பந்தினைப் போல் உளம் வேண்டியபடி செல்லும் உடலும் என்றென்றும் வாய்க்க காலமகள் கருணை காட்ட வேண்டும். பல்லாண்டு பாடுகிறேன்; பைந்தமிழால் வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று 28.06.2026 மாநிலம் தழுவிய தீவிர போலியோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமின் முதல் நாளில், 52,91,093 குழந்தைகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 51,86,792 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு, 98.03% சாதனைமிகு தடுப்பூசி செலுத்தும் இலக்கு எட்டப்பட்டது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையையும் போலியோவிலிருந்து பாதுகாப்பதிலும், போலியோ இல்லாத தமிழ்நாட்டை தொடர்ந்து நிலைநிறுத்துவதிலும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அர்ப்பணிப்புடன் செயல்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 300 புதிய பேருந்துகளின் சேவையை
தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
Today’s Anti-Drug Run was much needed, sending a strong message against the drug menace that has silently crept into our state over the last few years.
Our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has once again proved that he is still our ‘இளைய தளபதி’ when it comes to health and fitness not just by flagging off the event, but by completing the marathon himself and setting an example for a fitter, healthier Tamil Nadu!
@CMOTamilnadu
#WorldDrugDay
#SayNoToDrugs
#DrugFreeTamilNadu
Leading from the front. Inspiring to see Hon'ble CM Vijay avargal not just flag off the "Start Run, Stop Drugs" #SayNotoDrugs awareness marathon, but run alongside people, championing a healthier and drug-free Tamil Nadu. Kudos to him and the team for this impactful initiative 🙏🏃♂️ @CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.6.2026) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் பயணம் செய்தார்.
#CMJosephVijay
தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்த, கோடிக்கணக்கான இதயங்கள் கொண்டாடும், தமிழக வெற்றி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நாயகனாக, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தொலைநோக்கு சிந்தனையோடு மாநிலத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ