This vandalism and attack during Christian prayer meet happened on 23rd August.
How many National News Channels covered it? ZERO.
This is how deeply normalised violence on a minority community has become in India.
🚨List of project halted/status unknown after new TVK Govt took over :
1. Parandur Airport - Halted
2. Metro extension to Parandur - Halted
3. Sports City - Halted
4. ECR Flyover - Halted
5. Guindy-Velachery flyover - Halted
6. Coimbatore Periyar Library- Ready but no sign of inauguration
7. Hosur Tidel Park - Design ready, Environment Clearance filed. Stuck at tender stage
8. Hosur Knowledge Corridor- No work started
9. Coimbatore Cricket Stadium - No Bidders
➡️It's wise to drop unnecessary project like the ECR or the Velachery flyover but list doesn't look encouraging at all!
அமைச்சர் பிரபு ஆதரவு பின்னணியோடு 120கோடி மதிப்பிலான கோவில் நிலம் விற்பனை ?
கோவில் : இலுப்பக்குடி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோவில்...
காரைக்குடியில் சரியாக அமைச்சர் பிரபுவின் பல் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும் 2.3 ஏக்கர் கோவில் நிலம் மதிப்பு சுமார் 120 கோடி. இதை எப்படி இவர்கள் TVK ஆட்சிக்கு வந்த பின் இத்தனை வருடங்கள் பத��யப்படாத பட்டா தனி நபரின் பெயரில் பதிவாகிறது? அதுவும் விசாரனை மொத்தத்தையும் வருவாய் அலுவலரை வைத்து ஒரே நாளில் பேருக்கு நடத்தி முடித்துள்ளனர்.
கோவில் நிலத்தை காப்பாற்றுவது மட்டுமே பொறுப்பாக கொண்ட சிறப்பு தாசில்தார் இதற்கு NOC வழங்கியுள்ளார் அதுவும் அவருக்கு அந்த அதிகாரம் இல்லாமலேயே! காரைக்குடி வட்டாச்ச��யர் ராஜா சென்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி பட்டா மாறுதல் உத்தரவை பிறப்பிக்கிறார் அதுவும் மாறுதல் கேட்ட விண்ணப்பித்தவர் பெயர் நாராணமூர்த்தி ஆனால் மாறுதல் தனலட்சுமி பெயரில் ஆனால் இந்த இடத்தில் ஆக்கரமிப்புகளை அகற்ற சொல்லி 2024ல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கிறது.. வெறும் noc மட்டுமே ஆதாரமாக கொண்டு.
இந்த காரைக்குடி வட்டாச்சியர் A ராஜாவும் - அமைச்சர் பிரபுவும் இணைந்த��� இதை கட்சிதமாக முடிக்க வேலை செய்துள்ளனர் என்ற குற்றாச்சாட்டு உண்மையே...
இதை பற்றி முழு ஆய்வு ஆதாரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்...
இந்த பிரபு எனக்கு தெரிந்து சர்வதேச ஊழல்வாதிகள் பட்டியலில் மொத்த குடும்பத்தையும் சேர்க்கலாம் அப்படி இருக்கு இவர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் எல்லாம்.
If True many congratulations to my friend Subhash.Banks and Government have admitted having recovered Rs 14,100 crores from me against a Judgement debt of Rs 6203 crores. Many more borrowers have settled at a fraction. Indian Debt Resolution Justice I presume. No media questions.
VIP treatment, MP edition:
A fire brigade has reportedly been called in to wash the Singrauli MLA’s car.
Because apparently, even a bucket of water is too ordinary for VIP culture.
#BREAKING | "அதே பணத்தை நாங்க தரோம்.. சுட்டவங்களை எங்க கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க சார்"
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து ஹனூர் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
#SunNews | #Karnataka