தமிழ்நாடு மேலும் உயர்ந்திடவும் மீண்டும் திராவிட மாடல் அரசு அமைந்திடவும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட
வேட்புமனுவை தாக்கல் செய்தார் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்!
#VoteForDMK
சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன்
#DMKManifesto2026
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்க்கான ஆண்டிற்கான வருமான வரம்பு ரூ.5 இலட்சம் காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சம் ஆக உயர்த்தப்படும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 📷
#DMKManifesto2026
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ மற்றும் ஹீரோயின்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள்
#DMKManifesto2026