அடிமை அரசின் அந்தர் பல்டியால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். நீட் முதல் அரியர் தேர்வுகள் வரை மாணவ சமுதாயத்துக்கு ஒரு வாக்குறுதியை கொடுப்பது பிறகு அதை செயல்படுத்தாமல் ஏமாற்றுவது என்பது எடுபுடி அரசின் வழக்கமாகிவிட்டது. 2/3
’பிற அரசு மருத்துவக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அதேக்கட்டணமே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியிலும் வசூலிக்கப்படும்’ எனும் அரசாணையை இந்தாண்டே செயல்படுத்தாவிட்டால், மாணவர்-பெற்றோரின் கடும் கோபத்துக்கு ஆளாவதை அடிமைகளின் முதலாளிகள் நினைத்தாலும் தடுக்க முடியாது. 3/3
‘சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் பிற அரசு மருத்துவக்கல்லூரிகளில் போலவே கட்டணம் வசூலிக்கப்படும்’ என்று அரசாணை வெளியிட்டுவிட்டு, மீண்டும் பழைய கட்டணத்தைக் கேட்கிறது எடுபுடி அரசு. அடிமைகளின் வாக்குறுதி - ஆணையை தண்ணீரில் தான் எழுத வேண்டும் என்பதற்கு இதுவே உதாரணம். 1/3
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு!
தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மீண்டும் போராடுகிறார்கள்.
அதிமுக அரசின் அரசாணைக்கு அவ்வளவுதான் மரியாதையா? கபட அரசு!
அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest
அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest
"அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும்" என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி ஒற்றைக் காலில் போராட்டம் நடத்த இருக்கும் அரசு கடலூர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
#55daysofprotest#save_doctors_annamalai