Sometimes, mainstream media overlook important developments that truly matter.
A Special Task Force set up by the current Tamil Nadu government has identified ₹11,526 crore lying unutilised - and even dormant - in bank accounts of various government departments and local bodies.
This substantial amount has now been fully remitted back to the state treasury.
For context, ₹11,526 crore is a significant sum even for a state government.
This swift identification and recovery reflects genuine efficiency and fiscal responsibility.
This is a very important signal from the Tamil Nadu government, further strengthening the close Korea-TN industrial partnership.
A significant step forward for the shipbuilding partnership!
Thank you @Keerthana4VNR!
இன்று 🔔 : இன்று காலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பக்தரைப் போல (மாறுவேடத்தில்) ஆய்வுக்கு சென்றிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் ரூபாய்.4000 பெற்றுக் கொண்ட பின்னரே அவரை அர்ச்சகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதித்துள்ளனர் ! 😳
அவர் அறநிலையத்துறை அமைச்சர் என தெரிந்த பின் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர் ! 😂🔥👌
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
We demand the resignation of India’s Education Minister over the NEET paper leak issue.
When students lose their future, hope, and even their lives, accountability cannot stay silent.
17 students lost to pressure, injustice & failure of the system deserve answers. 🇮🇳
#NEET
இதில் என்ன தவறு.? என்னிடம் கார் இல்லை.. காலில் செருப்பு கூட இல்லாமல் அரசு பேருந்தில் சட்டசபைக்கு வருகை தந்து அசர வைத்த கேவி குப்பம் தவெக MLA தென்றல் குமார் #KVKuppam 🥺🙏
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
South Indian film star C. Joseph Vijay’s party secured support of smaller parties to reach a majority and form the government in Tamil Nadu, one of India’s most industrialized states and a key hub for automobile and iPhone production https://t.co/wtei7NGH7y