#WATCH | நான் பேசாத ஒரு செய்தியை Cut Copy Paste செய்து, சில செய்திகளை ADD செய்திருக்கிறார்கள். நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகதான் பேசினேன். ஆனால், தவறான செய்தியை தேசிய ஊடகங்களுக்கு பரப்பி, இன்று அவதூறு பரப்பியிருக்கிறார்கள்.
- காவல்துறை விசாரணைக்கு பிறகு, திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
#DMK | #UdhayanidhiStalin | #WeStandWithUdhay | #TamilNadu | #KalaignarSeithigal
உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி
- கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#தொடைநடுங்கி_அரசு
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
தலைவர் கலைஞர் உரை: “ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
@mkstalin@Udhaystalin#DMK4TN
கூவத்தூரில் தவழ்ந்து, ஊழலில் திளைத்து, உரிமைகளைத் தொலைத்து - தமிழ்நாட்டை நாசப்படுத்திய பழனிசாமியின் ஆட்சியில் என்ன வளர்ச்சி? 0.07 விழுக்காடு வளர்ச்சி. அதாவது, வளர்ச்சியே நின்றுவிட்டது! ஆனால், இன்றைக்கு, 11.19 விழுக்காடு வளர்ச்சி. இந்தியாவுக்கே ரோல்-மாடல்! இது தமிழ்நாடு என்று தலைநிமிர்ந்து கம்பீரமாக சொல்லும் அளவுக்கு ராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNvsNDA
தேர்தல் களத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் வாக்குறுதிகளால் மக்களுக்கு அதிகரிக்க உள்ள நேரடி பண பயன்களைக் காணுங்கள்!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
திருவள்ளூர் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, திராவிட மாடல் அரசு முன்னெடுத்த திட்டங்கள் இன்று சரித்திர சாதனைகளாக மாறியுள்ளன. 'கலைஞரின் கனவு இல்லம்' முதல் 'மக்களைத் தேடி மருத்துவம்' வரை அனைத்தும் உங்களுக்காக!
வளர்ச்சி தொடர, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
#VoteForDMK
பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி செயல்பட்டு இருக்கிறது!
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#VoteForDMK
கனவுகள் இனி தடையல்ல! தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகையுடன் உயர் கல்வியைத் தொடரும் 5.89 லட்சம் மாணவர்கள்!
திராவிட மாடல் 2.0 ஆட்சியில், இத்திட்டத்தின் ஊக்கத்தொகை ரூ. 1,500 ஆக உயர்த்தப்படும்! மாணவர்களின் கல்விப் பயணம் தடையின்றித் தொடர, உதயசூரியனுக்கு வாக்களிப்போம்!
#VoteForDMK
இந்த ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரைக்கும், திமுக இருக்கும் வரைக்கும் தமிழ்நாட்டை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு தட்சிணப் பிரதேசம் என்று பெயர் வைப்போம் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அனைவரும் அடிமைசாமி போன்று வாய்மூடிக் கொண்டு இருக்க மாட்டோம். நாங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்கள்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNvsNDA
தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி அவர்களும் அமித்ஷா அவர்களும் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் எதுவும் வருவதில்லை!
- மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள்
#TNvsNDA
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்து, டேபிளுக்கு அடியில் தவழ்ந்த பழனிசாமி போன்று இப்போது மொத்தமாக படுத்துவிட்டது.
அதையெல்லாம் கவனிக்காமல் தேர்தலுக்கு நடுவில் மக்களை திசை திருப்புவதற்காக தொகுதி மறுவரையறையை இப்போதே நடத்தியாக வேண்டும் என்று பாஜக அரசு திட்டமிட்டு துடி துடிக்கிறது. இந்திய அரசியலையே மாற்றியமைக்கப் போகும் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் இது!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#TNvsNDA
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், நன்னிலம் மற்றும் திட்டக்குடி எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK
தொகுதி மறுவரையறை, இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், நிதிப் பகிர்வில் பாரபட்சம் என வடக்கு எத்தனை வஞ்சகம் செய்தாலும், கும்பிட்டு “ஆமாம் சாமி” போடும் அடிமைகளைத் தொடர்ந்து மக்களிடம் அம்பலப்படுத்துவோம். தமிழ்நாட்டின் தன்மானம் காக்கும் திராவிட மாடல் அரசே மீண்டும் தொடர அயராது உழைப்போம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #Vote4DMK