அன்று :
"திமுகவுகக்கு யார் எதிரிகறதுலதா இங்க போட்டியே 😎"
இன்று :
"நமக்கு உண்மையான எதிரி விஜய்னு தெரியாம இல்லாத எதிரி கூட சண்ட போட்டு தோத்துட்டோம் 😭"
நல்லா மனசு விட்டு அழுங்க bro...
உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் @Udhaystalin அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, குறைந்தபட்ச சதவீதத்தை ( cut off) குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் "All India merit list" மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா? 2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் All India Quota விற்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, state quota வில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாண்பமை உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே மாண்புமிகு முதலமைச்சர் திரு C.ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
"ஒரு மாநில முதலமைச்சரை 'வந்தான், போனான்' என்று மரியாதையின்றி பேசுவது நாகரிகமான அரசியல் பேச்சா?"
"பதவிக்கு உரிய மரியாதை கூட இல்லாமல் முதலமைச்சரை ஒருமையில் விமர்சிப்பது சரியா?"
சிபிஐ விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போதே ஒருவரை குற்றவாளி என சித்தரிப்பது சரியா @PrasannaTamilan ?
விசாரணை முடியும் முன்பே தீர்ப்பு எழுதும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?
"யாராச்சி உங்க கிட்ட டாக்குமெண்ட் ரிஜிஸ்டர் பண்ண லஞ்சம் கேட்டாங்களா? நான் அமைச்சர் தான் யாராச்சி எதனா கேட்டு இருந்தா தைரியமா சொல்லுங்க"..
திருப்பரங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் விசிட் அடித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் ..
பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களிடம் தவறு ஏதாவது நடக்கிறதா என்று கேட்டறிந்த அமைச்சர்..!
#Madurai | #MinisterLokeshTamilselvan | #SubRegistrarOffice | #TVK | #PolimerNews
ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை சட்டமன்ற பெண் உறுப்பினரை எவ்வளவு அசிங்கமாக திமுகவைச் சேர்ந்த ஒருவன் இழிவு படுத்துகிறான் பாருங்கள்.
ஆளும் கட்சியாக இருந்து கொண்டு அதிகாரத்தை தங்கள் பக்கம் வைத்துக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் போல் இதையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?