I know I'm going to be called a pick me for this but I've also lost an uncle to suicide because he thought he wasn't man enough because his business was going through a rough patch.
Happy international men's day to all the good ones🩷
Remember, vulnerability is strength.
நீ எல்லாம் மனுஷன் இல்ல தெரியுமா நீதான் கும்பிடப்பட வேண்டிய தெய்வம்.
திருவள்ளூர் மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் அவர்கள்💥💥
இவருக்கு வாழ்த்தூக்கள் சொல்லுங்கள்!!💕💕🙏🙏🙏🙏
சகோதரி @MMathivadhani ன் இந்த 11 நிமிட உரை 🔥🔥🔥
இந்தத் தெளிவும், நிதானமான விளக்கங்களும் .. 😍 🙏🏻
நண்பர்கள் & கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய, பரப்ப வேண்டிய காணொளி 🙏🏻
நம்பிக் கேளுங்க ,
உங்கள் வாழ்வின் மதிப்பு மிகுந்த நேரமாக இது மாறும்.
திராவிடம், தமிழ்த்தேசியம் தமிழின அரசியலில் இரு கண்கள். இரண்டில் ஒன்றை தவிர்த்து ஒற்றைக் கண்ணோடு பயணிக்க விரும்புகிறவர்களால் தமிழினத்தை முன்னகர்த்த இயலாது.
இதுகுறித்து எந்த மேடையிலும், எவரோடும் விவாதித்து நிறுவும் நேர்மை மே17 இயக்கத்திற்குண்டு.
இந்த அரசியலை இன்றல்ல, கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி செயல்படுகிறது. இந்த அரசியல் புரிதலே மே17 இயக்கத்தை வலிமையானதாக, உறுதியானதாக, நேர்மையானதாக, சமரசமற்றதாக உருவாக்கியுள்ளது.
ஆரிய-இந்திய பார்ப்பனிய-பனியா ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவது மட்டுமல்லாமல், போலித்தமிழ்த்தேசியத்தை, முதலாளித்துவ திராவிடத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார்கள் மே17 இயக்கத் தோழர்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்