#WATCH | பத்திரிகையாளர்கள் எனத் தெரிவித்தும் கைது செய்ய முயன்ற டெல்லி போலீஸ்..
Scroll நிறுவன பத்திரிகையாளர் சுப்ரியா சர்மா வீடியோக்களை பகிர்ந்து வேதனை.
#SunNews | #CJPProtests | #DelhiPolice
என்னடா இது தற்குறி நடிகருக்கு வந்த சோதனை, கொடுத்த காசுக்கு சூப்பரா வந்தாங்க அட்டனன்ஸ் போட்டாங்க கிளம்பிக்கிட்டே இருக்காங்க, 😁😁😁 அதுவும் இன்னைக்கு கழுதை கத்துற மாதிரி கத்த கூட இல்ல ஒப்பாரி தான் வச்சுக்கிட்டு இருந்தாங்க அதுவும் சகிக்கில டாட்டா பை பை சொல்லிட்டாங்க 😁😁
#TVKFails
தாராபுரம் தொகுதியில் சகோதரி #சுகன்யாவுக்கு வாக்கு சேகரித்து #தொண்டர்களின் உற்சாக வரவேற்பில், மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தார் எங்கள் திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
#cmmkstalin
கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி
கழக வெற்றி வேட்பாளர் திரு. இ.பரந்தாமன் அவர்களை ஆதரித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ஐயா கி. வீரமணி அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. எ.வ. வேலு ஆகியோர் வையாவூர் – மூசிவாக்கம் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்குசேகரித்தனர்.
இக்கூட்டத்தில் சென்னை கிழக்கு மற்றும் சேலம் மத்திய மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நெல்வாய், மங்கலம், கள்ளபிரான்புரம், ஜானகிபுரம், வையாவூர், சூரை, அண்டவாக்கம், புதுப்பட்டு, குன்னங்குளத்தூர், வீராலூர், நல்லூர், பெரிய வெண்மணி பகுதிகளின் 22 பாகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.